கிரிஜாவின் ஆசை அச்சம் நாணம் 15

Advertisement

😍😍😍

ஹலோ ஹீரோ ஆர்மிஸ், எங்காளுக்கு டிமாண்ட் கூடிக்கிட்டே இருக்கு.. இந்தா அவ மாமா பையன் கிருஷ்ணா வந்துக்கிட்டு இருக்கான்... DSP வாலை சுருட்டிக்கிட்டு ஒழுங்கு மரியாதையா இல்லையின்னா, அவனை ரிஜெக்ட் பண்ணி, கிருஷ்ணாவுக்கு ஓகே சொல்லிருவோம்..😎😎😎 எங்களுக்கு விஷ்ணு இல்லையா கிருஷ்ணா இருக்கான்... கிருஷ்ணாவும் விஷ்ணுவோட தசாவதாரங்கள்ள ஒரு அவதாரம் தான்...😏😏😏

தாராளமா கிருஷ்ணாவ கல்யாணம் செஞ்சுட்டு பட்டினி கிடந்து போய் சேரட்டும் 🤪🤪🤪🤪🤪🤪🤪🤪
 
கிருஷ்ணன் ... வா வா வந்து நேரடியா பேசு, அப்பவாவது உனக்குப் புரியுதா ❓ பார்ப்போம் 😏😠

விஷாலினி... காதலும் ஒரு SUBJECT , நீ ஒரு படிப்பாளி னு நிருபிக்கிற ‼️ GOOD 😉😜

நல்லதொரு பதிவு...💖
 
விஷாலினி சொன்ன தான் கிருஷ்ணா கேட்பானா? 😂😂 அவ நல்லா நறுக்குன்னு கேப்பா, நீ முறுக்குன்னு வாங்கிக்கோ. 🤔🤔 துண்டை காணோம் துணிய காணோம்னு ஓட போற 😂😂 அப்படியே விஷ்ணுவ காதலிச்ச கதையும் சொல்லிடுமா? 💞💞😍😍
 
விஷ்ணு சொன்னது புரியாம
போறான் கேப்பா பாரு
கேள்வி 🫢😈

விஷ்ணு அவ கிட்ட
ஒரு நாளைக்கு நல்லா வாங்கி
கட்டுவ 😜🤑😝
 

Advertisement

Advertisement

Back
Top