தாராளமா கிருஷ்ணாவ கல்யாணம் செஞ்சுட்டு பட்டினி கிடந்து போய் சேரட்டும்
ஹலோ ஹீரோ ஆர்மிஸ், எங்காளுக்கு டிமாண்ட் கூடிக்கிட்டே இருக்கு.. இந்தா அவ மாமா பையன் கிருஷ்ணா வந்துக்கிட்டு இருக்கான்... DSP வாலை சுருட்டிக்கிட்டு ஒழுங்கு மரியாதையா இல்லையின்னா, அவனை ரிஜெக்ட் பண்ணி, கிருஷ்ணாவுக்கு ஓகே சொல்லிருவோம்..எங்களுக்கு விஷ்ணு இல்லையா கிருஷ்ணா இருக்கான்... கிருஷ்ணாவும் விஷ்ணுவோட தசாவதாரங்கள்ள ஒரு அவதாரம் தான்...