கிரிஜாவின் ஆசை அச்சம் நாணம் 6

Advertisement

Girijashanmugam

Well-known member
Member
டியர் ஃப்ரண்ட்ஸ்,

அடுத்த பதிவோட வந்துட்டேன், படிச்சிட்டு கருத்து சொல்லுங்க, முந்தைய கருத்திற்கும் விருப்பங்களுக்கும் நன்றி நன்றி ஃப்ரணட்ஸ் :love: :love:


 
😍😍😍

குடும்பத்தை விட்டுட்டு, ஒருத்தனை நம்பி ஓடி போனாளே, அவன் இந்த காவ்யா பொண்ணை ஏமாத்திட்டானோ? அதான் திரும்ப திரும்ப ஃபோன் போட்டு, மறுபடியும் குடும்பத்தோட ஒட்டிக்க பார்க்கிறாளா? 😏😏

அது யாரு விஷாலினி பின்னாடி சுத்துறவன்? 🤔🤔 நாலாவது எபிசோட்லையே உன்னை அவ பின்னாடி சுத்துறதை நிறுத்த சொல்லி விஜயகாந்த் ஃபோட்டோ போட்டு வார்ன் பண்ணி இருந்தேன்... அப்படியும் நீ நிறுத்தலையின்னா, அடுத்து சரத்குமார் ஃபோட்டோ போடுவோம்ல.. 😏😏

FB_IMG_1631596739977.jpg
 
Last edited:
இது என்ன அநியாயம் அந்த காவியா ஓடி போனதுக்கு எங்க ஹீரோவ ஐபிஎஸ் ஆக விடாமல் தடுக்குறீங்க 😣😣😣😣😣🧐😣😣😕😕 எங்க ஹீரோ ஐபிஎஸ் ஆகியே தீரணும் 🤗🤗🤗 இன்டர்வியூல பாஸ் பண்ணி விடுங்க 😄😄😄

ஓடி போனவ எதுக்கு அடிக்கடி போன் போட்டு தொல்லை பண்றா🥺🥺🥺🤫🤫🤫

விஷாலிணி கிட்ட பிரச்சினை பண்றவன் யாரு 🤔 🧐 🤔
 
Last edited:
காவ்யா சொல்லாம ஓடிப் போய் அப்போ கஷ்டப்படுத்தினா இப்போ நல்லா இல்லைன்னு சொல்லி பெத்தவங்களை கஷ்டப்படுத்துறா.....
என்ன தப்பு பண்ணினாலும் திரும்ப வந்து கண்ணை கசக்கினா அவங்க ஏத்துப்பாங்கன்னு நம்பிக்கை....


விசாலினி பின்னாடி வர்றவன் ரொம்ப பெரிய இடமா இருப்பானோ...
 

Advertisement

Advertisement

Back
Top