கிரிஜா சண்முகமின் அவள் என் பொன்னெழில் 21

Advertisement

Girijashanmugam

Well-known member
Member
டியர் ஃப்ரண்ட்ஸ்,

அடுத்த பதிவோட வந்துட்டேன், படிச்சிட்டு கருத்து சொல்லுங்க, முந்தைய கருத்திற்கும் விருப்பங்களுக்கும் நன்றி நன்றி ஃப்ரண்ட்ஸ் :love: :love:

https://tamilnovelwriters.com/அவள்-என்-பொன்னெழில்-21-1/

https://tamilnovelwriters.com/அவள்-என்-பொன்னெழில்-21-2/
 
😍😍😍

செல்லம்மா, அவங்க பையனை ரொம்ப நல்லவனா, கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரியா இருக்கான்னு நினைச்சுக்கிட்டு இருக்காங்க... அவன் கெட்டு போய் ரெண்டு, மூணு எபிசோட் போயாச்சு..😜😜

 
Last edited:
அடப்பாவி திரு, எப்படிடா இப்படி ? உங்கம்மாக்கு நினைப்பு இப்படி போனதை சொல்லறதா, அதிமுக்கியமா ஜோசியர் கிட்ட நேரம் கேட்ட அக்கறையை சொல்லறதா? அவங்களுக்கெல்லாம் switch போட்டவுடனே light எரியற மாதிரி தான் இதுவும் போல.

அவங்க தான் அப்படின்னா நீயும் அநியாயத்துக்கு ஆசீர்வாதமெல்லாம் வாங்கிட்டு போற. எனக்கு அப்படியே செல்லம்மா காதுல கத்தணும் போலயிருக்கு "உன் பையன் நல்லவனாகி ரொம்ப நாளாச்சுன்னு".
 

Advertisement

Advertisement

Back
Top