கிரிஜா சண்முகமின் ஆசை அச்சம் நாணம் 11

Advertisement

அப்படி போடு டிஸ்பியோட முதல் டிரிட்டு விக்ஷாக்கு தான். சூப்பர். 🤪🤪🤪🤪

டிஸ்பி ஒண்ண மறந்திடாத அவ சின்ன பொண்ணு😁😁😁

விஷாலிணி மாமா பையன வேணா அத்தானு கூப்பிடு மா. அத்தான் பொழசு போகட்டும்🫠🫠🫠😗
 
First year படிக்கிற பெண்ணை மாப்பிளை பார்க்க கூடாதுன்னா, DSP என்ன செய்றார் 😜😜🤣🤣🤣🤣🤣
ஜெகதீசனுக்கு நல்ல பதிலடி...நல்ல மனது இருந்தால் திரும்ப வரக்கூடாது 👍👍

கண்ணு ஈர்த்துடுச்சு,அடுத்து பல்லா ???

@கிரிஜா சண்முகம் sis... உங்க sincerity update kku 💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
 
அவர் அவ கிட்ட லவ் சொல்லலையே அதனால் தப்பு கிடையாது 🤣 🤗 🤣 🤗 🤣 🤗 🤣 🤗 🤣 🤗
 
விஷாலினியோட ஒவ்வொரு வார்த்தையும் வெகு அருமை.:love::love::love:
விஷாலினி , விஷ்ணு மாதிரி பெற்றோரின் கஷ்டம் உணர்ந்து பொறுப்பா இருக்கும் பிள்ளைகள் ஒரு வரம்.
விஷ்ணு எப்படியோ நான் உன்னோட மாமா பையன்னு உறவுமுறையை இப்போதைக்கு நேர்படுத்தி வச்சுட்டான்.
 
Advertisement

Advertisement

Back
Top