கிரிஜா சண்முகமின் ஆசை அச்சம் நாணம் 3

Advertisement

இதுக்கு மேல விஷ்ணு சொந்தமாக வீடு கட்டிட்டுப் போயிட்டா,விஷாலினி அவங்க பிரிவை எப்படி தாங்கிக்குவா.
காவ்யா நாளைக்கு வீட்டு மேல உரிமை எடுத்து பங்கு கேட்க வந்தா அவ அம்மாவே பிரிச்சு கொடுத்துடுவாங்க.
அதனால எதுக்கு விஷ்ணு ரிஸ்க் எடுக்கனும்🤔🤔🤔
 
Last edited:
😍😍😍

அந்த சின்ன பொண்ணு விஷாலினிகிட்ட இருக்குற முதிர்ச்சியும், தெளிவும் இந்த காவ்யாகிட்ட இல்லாமே போச்சே.. கஷ்டபட்டு பெத்து வளர்த்த அப்பா அம்மாவைவிட நேத்து வந்த காதலன் பெருசா போயிட்டான்... கல்யாண வாழ்க்கையில பிரச்சனை வரும் போது தான் தன்னோட குடும்பத்தோட அருமை தெரிய வரும் ..😒😒
 
Last edited:
விஷ்ணு வயசுக்கு காவ்யா செஞ்ச தப்புக்கு அவளை ஒதுக்கி வைக்கிறது பெரிய விஷயமா தெரியாது 😣 😣 😣 ஆனால் பெத்தவங்க மனசு அப்படியே விடாதே 🤭🤭🤭 அதுவும் பொம்பளை புள்ள எனும் போது அவ தப்பானவன் கிட்ட மாட்ட கூடாது என்ற பயமும் சேர்ந்து இருக்கும் 😨😨😨😨😨😨

என்னது ஹீரோயினுக்கு முன்னாடி இரண்டு பல்லு தேங்காய் துருவி மாதிரி தூக்கி கிட்டு நிக்குமா 😱😱😱😱😱நோ நோ ... ஹீரோயினை மாத்துங்க 😕😕😕😕 எங்க ஹீரோ முத்தம் கொடுக்க ரொம்ப கஷ்டப்படுவாரு 🥵🥵🥵🥵🥵🥵இதுல வாயில எப்பவும் வாட்டர் பால்ஸ் வேறயா 🤤🤤🤤🤤
🤤🤤
ஹாஹாஹா 2nd year முடிகிறதுக்குள்ள பல்லை இழுத்து கட்டி சரி பண்ணிடுவோமல 😍 விஷாலினிதான் விஷ்ணுக்கு. இதுல மாற்றம் இல்லை 🤗🤗
 
விஷ்ணு வயசுக்கு காவ்யா செஞ்ச தப்புக்கு அவளை ஒதுக்கி வைக்கிறது பெரிய விஷயமா தெரியாது 😣 😣 😣 ஆனால் பெத்தவங்க மனசு அப்படியே விடாதே 🤭🤭🤭 அதுவும் பொம்பளை புள்ள எனும் போது அவ தப்பானவன் கிட்ட மாட்ட கூடாது என்ற பயமும் சேர்ந்து இருக்கும் 😨😨😨😨😨😨

என்னது ஹீரோயினுக்கு முன்னாடி இரண்டு பல்லு தேங்காய் துருவி மாதிரி தூக்கி கிட்டு நிக்குமா 😱😱😱😱😱நோ நோ ... ஹீரோயினை மாத்துங்க 😕😕😕😕 எங்க ஹீரோ முத்தம் கொடுக்க ரொம்ப கஷ்டப்படுவாரு 🥵🥵🥵🥵🥵🥵இதுல வாயில எப்பவும் வாட்டர் பால்ஸ் வேறயா 🤤🤤🤤🤤
🤤🤤
athellaam clip pottu sari panniruvaanga writer madam 😅😅😅
 
Advertisement

Advertisement

Back
Top