கிரிஜா சண்முகமின் ஆசை அச்சம் நாணம் 3

Advertisement

Girijashanmugam

Well-known member
Member
டியர் ஃப்ரண்ட்ஸ்,

அடுத்த பதிவோட வந்துட்டேன், படிச்சிட்டு கருத்து சொல்லுங்க, முந்தைய கருத்திற்கும் விருப்பங்களுக்கும் நன்றி நன்றி ஃப்ரண்ட்ஸ் :love: :love:


 
விஷ்ணு வயசுக்கு காவ்யா செஞ்ச தப்புக்கு அவளை ஒதுக்கி வைக்கிறது பெரிய விஷயமா தெரியாது 😣 😣 😣 ஆனால் பெத்தவங்க மனசு அப்படியே விடாதே 🤭🤭🤭 அதுவும் பொம்பளை புள்ள எனும் போது அவ தப்பானவன் கிட்ட மாட்ட கூடாது என்ற பயமும் சேர்ந்து இருக்கும் 😨😨😨😨😨😨

என்னது ஹீரோயினுக்கு முன்னாடி இரண்டு பல்லு தேங்காய் துருவி மாதிரி தூக்கி கிட்டு நிக்குமா 😱😱😱😱😱நோ நோ ... ஹீரோயினை மாத்துங்க 😕😕😕😕 எங்க ஹீரோ முத்தம் கொடுக்க ரொம்ப கஷ்டப்படுவாரு 🥵🥵🥵🥵🥵🥵இதுல வாயில எப்பவும் வாட்டர் பால்ஸ் வேறயா 🤤🤤🤤🤤🤤🤤
 
Last edited:
🥰🥰🥰🥰🥰

விஷ்ணு தங்கை மேல இருக்க வெறுப்புல பேசுறான் ஆனா பெத்தவங்களுக்கு நடந்ததை மறந்து நார்மலா இருக்குறது ஈஸியில்ல...

சின்ன பொண்ணு விசாலினிக்கு இருக்குற தெளிவு கூட காவ்யாக்கு இல்லை பாசமும் தான்.....
 
❤️❤️❤️
காதல் தப்பில்லை...

வீட்டை விட்டு போனபின்னடி தான் பெற்றவர்களுக்கு தெரிய வரும்போது இருக்கும் மனவலி இருக்கே....
கொடுமை 😌😢😢😢

சின்ன பெண் சரியாக இருக்கா 👍

Nice update ❤️
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top