கிரிஜா சண்முகமின் ஆசை அச்சம் நாணம் 4

Advertisement

:love::love::love:

பொம்பளை பிள்ளைங்களை படிக்க அனுப்பினா இந்த ரோட் சைட் ரோமியோக்கள் தொல்லை தாங்க முடியலடா சாமி... அடேய் ரோட் சைட் ரோமியோ அவளுக்குன்னு ஒருத்தன் ஏற்கனவே இருக்கான்டா... அவன் IPS வேற ஆக போறான்... உன் வேலையை பார்த்துக்கிட்டு போகலையின்னா பின்னி பெடலெடுத்துருவான்...😎😎😎

View attachment 9921
சின்ன கவுண்டர் மனோரமா மாதிரி இவளையும் அவனை பார்த்து ஒரு தடவை சிரிக்க சொல்லுங்க 😁😁😁😁😁😁 தமிழ் நாட்டை விட்டே ஓடிருவான் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
 
இந்த பிள்ளைய இப்டி வீட்டுக்குள்ளேயே வர விடாம முறைச்சு தள்றானே..

எங்கிருந்துடா வரீங்க தத்துபித்துன்னு....
 

Advertisement

Advertisement

Back
Top