கிரிஜா சண்முகமின் ஆசை அச்சம் நாணம் 4

Advertisement

❤️❤️❤️
பெண்களை படிக்க விடுங்க ....

கோபாலன் விஷயம் சேர்ந்து,விசாலினி பிரச்சனை விஷ்ணுவுக்கு தெரிந்தால் இரண்டுக்கும் விடை கிடைக்கும் என தோன்றுகிறது 🤗🤗🤗🤗

Interesting update ❤️
 
Last edited:
Good episode, Girija ma, :love: :love: :love:. Because of Kaviya’s irresponsible behaviour, her whole family is affected in how they would live now, but Gopalan is right in saying that it’s not fair on Vishnu who has worked so hard to achieve his dream career. Girija ma, you have tried to portray a good teaching to the community how every one‘s behaviour can have negative effect on their families, well done. 💐💐💐
 
விஷ்ணு யோசிக்கிறதும் நியாயம் தான்...ஆனா கோபாலன் இவ்வளவு தூரம் சொல்றாரே...முதல்ல interview attend பண்ணுடா விஷ்ணு...

விஷாலினிக்கு தொல்லை கொடுப்பது யாரா இருக்கும்...பெரிய காதல் மன்னன்னு நினைப்பு
 
டியர் ஃப்ரண்ட்ஸ்,

அடுத்த பதிவோட வந்துட்டேன், படிச்சிட்டு கருத்து சொல்லுங்க, முந்தைய கருத்திற்கும் விருப்பங்களுக்கும் நன்றி நன்றி ஃப்ரண்ட்ஸ் :love: :love:


Nirmala vandhachu 😍 😍 😍
 

Advertisement

Advertisement

Back
Top