:love::love:
Surya Palanivel Well-known member Member Apr 6, 2024 #25 நல்ல இயல்பான கதை. எல்லா கேரக்டர்ஸ்க்குமே இம்பார்ட்டன்ஸ் இருந்தது . அன்பு அன்பா எல்லா விஷயத்தையும் முன்னெடுத்து செஞ்சுட்டான்.... ஏன் இவ்வளவு சீக்கிரம் முடிக்கிறீங்க என்று தான் இருக்கு.. அப்ப நாளைக்கு எபிலாக்கோட வாங்க போன epiல சொன்ன மாதிரி சரவணனுக்கும் ஒரு ஆள ஜோடி சேர்த்துடுங்க sis.
நல்ல இயல்பான கதை. எல்லா கேரக்டர்ஸ்க்குமே இம்பார்ட்டன்ஸ் இருந்தது . அன்பு அன்பா எல்லா விஷயத்தையும் முன்னெடுத்து செஞ்சுட்டான்.... ஏன் இவ்வளவு சீக்கிரம் முடிக்கிறீங்க என்று தான் இருக்கு.. அப்ப நாளைக்கு எபிலாக்கோட வாங்க போன epiல சொன்ன மாதிரி சரவணனுக்கும் ஒரு ஆள ஜோடி சேர்த்துடுங்க sis.