கிரிஜா சண்முகமின் ஒளி சிந்தும் இரவு 24

Advertisement

:love::love::love:உறவுகளின் மதிப்பை, அது கொடுக்கும் ஆறுதலை அன்பு, மாதவன், கல்பனா மூலமும், கல்யாணம் என்ற பேரில் நடக்கும் வன்கொடுமையினால் ஒரு பெண் எவ்வளவு ஆழமா காயப்படுகிறாள்னு வானதி மூலமும், அன்புசெலுத்த ரத்த உறவாக இருக்க அவசியம் இல்லைனு முல்லை, ரங்கநாதன் மூலமும் அழகா எதார்த்தமான கதையின் போக்கில் சொல்லப்பட்டிருக்கு.
 
டியர் ஃப்ரண்ட்ஸ்,

இது Final episode தான். ஆனா என்னால முடிக்க முடியல, இன்னும் ஒரு சின்ன பார்ட் இருக்கு. அதை நாளைக்கு போடுறேன். படிச்சிட்டு கருத்து சொல்லுங்க , முந்தைய கருத்திற்கும் விருப்பங்களுக்கும் நன்றி நன்றி ஃப்ரண்ட்ஸ் :love: :love:




Very nice
 

Advertisement

Advertisement

Back
Top