Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கிரிஜா சண்முகமின் ஒளி சிந்தும் இரவு 8

Advertisement

அடேய் அன்பு அறிவு கெட்டவனே.
உனக்கு பாட்டு டீச்சர் பார்வை குளு குளு குளுனு இருக்கா,இருக்கும்.
முல்லை கிட்ட சொல்லி கண்ணுல மொளகாப்பொடி தூவ சொல்றேன்.
நீ பேசியத கேட்டு உனக்கு டீச்சர் மேல அபிப்ராயம் இருக்குன்னு உங்க அப்பா நினைச்சிருவாறோனு பயந்துட்டேன். மாதவன்,ரங்கசாமி ரெண்டு பேரும் நல்லா இருக்கும் போதே அன்பு, முல்லை கல்யாணம் நடந்துட்டா நல்லாயிருக்கும்.
 
Last edited:
டியர் ஃப்ரண்ட்ஸ்,

அடுத்த பதிவோட வந்துட்டேன், படிச்சிட்டு கருத்து சொல்லுங்க, முந்தைய கருத்திற்கும் விருப்பங்களுக்கும் நன்றி நன்றி ஃப்ரண்ட்ஸ் :love: :love:


Nirmala vandhachu 😍😍😍
 
Top