கிரிஜா சண்முகமின் ஒளி சிந்தும் இரவு 9

Advertisement

Girijashanmugam

Well-known member
Member
டியர் ஃப்ரண்ட்ஸ்,

அடுத்த பதிவோட வந்துட்டேன், படிச்சிட்டு கருத்து சொல்லுங்க, முந்தைய கருத்திற்கும் விருப்பங்களுக்கும் நன்றி நன்றி ஃப்ரண்ட்ஸ் :love: :love:


 
😍😍😍

அடேய் அன்பரசு, எப்ப பார்த்தாலும் ஷூட்டிங், ஷூட்டிங்ன்னு போய்க்கிட்டு மட்டும் இருந்தா போதுமா? உன்னை மனசுக்குள்ள நினைச்சு ஒரு சின்ன பொண்ணு என்ன என்ன கனவு கண்டுக்கிட்டு இருந்தான்னு ஏதாவது தெரியுமா உனக்கு? 😏😏 உனக்கு அரை டவுசர் வரை போட்டு விட்டு இருக்கா...🤭🤭 பாவம் முல்லை..😔😔

 
Last edited:
டியர் ஃப்ரண்ட்ஸ்,

அடுத்த பதிவோட வந்துட்டேன், படிச்சிட்டு கருத்து சொல்லுங்க, முந்தைய கருத்திற்கும் விருப்பங்களுக்கும் நன்றி நன்றி ஃப்ரண்ட்ஸ் :love: :love:


 
அச்சோ ரங்கசாமி சார் மனச விட்டுறாதீங்க. முல்லை வேற அன்பு மேல ஆச பட ஆரம்பிச்சிட்டா, இந்த அன்புக்கு எதுக்கு இந்த அவசரம். மாதவன் என்ன சொல்ல வராருனு கேட்டிருக்கலாம். இல்லை அவர் சொன்ன மாதிரி அன்பு தூங்கி எழுந்து என்ன சொல்ல வந்தாருனு கேட்டிருக்கலாம்.😡
 
Last edited:
🤩🤩🤩
அச்சோ அன்பு பொண்ணு யாருனாவது நீ கேட்டு இருந்துக்கலாம் 🤦🏻‍♀️🤦🏻‍♀️🤷🏻‍♀️......
முல்லையும் அதிகமா கற்பனை பண்ணிக்கிட்டு இருந்தாளே 😓😓😓.....
ஒரு வழியா சத்யனாவது சம்மதிச்சானே 😌😌🤗.......
 

Advertisement

Advertisement

Back
Top