Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 18.2

Advertisement

மிக அருமையான பதிவு🤩🤩🤩

dc0e89cb2d79a955a740c4dab9e51a62.jpg

சரண்யாவின் தெளிவான விளக்கம் மனதை நெகிழச் செய்வதாய் 😍😍😍

வெற்றி.... புருஷன் பதவிக்கு நீ லாயக்கே இல்ல ☹️☹️😕😕☹️☹️
கணவன் என்கிற உணர்வுக்கு அடிப்படை தகுதியை
வளர்த்துக்கோ வெற்றி...!!!
மனைவியை காதலிக்க ஆரம்பி டா வாழ்க்கை வளமாகவும் சுகமாகவும் இருக்கும் 😍😍😍

சரண்யாவின் முதலாளி தேவியின் அறிவுரை மிக அருமை 👌👌👏👏😳😳 நிதர்சனத்தை உணர்த்தி சரண்யாவிற்கு தெளிவை கொடுத்த விதம் மிக அற்புதம் 🙏🙏🙏🥰🥰🥰

சிவகுமார் சுகந்தி 🙁🙁🥴🥴 சரண்யாவுக்கு நல்ல பெற்றவர்களாகவும் இல்லை அவளின் பிள்ளைக்கு நல்ல தாத்தா பாட்டி ஆகவும் இல்லை 😕😕😕
 
Last edited:
சரண் சூப்பர் 👏👏👏👏👌👌👌👌
ரொம்ப தெளிவா வெற்றிக்கு நெத்தில அடிச்ச மாதிரி சொல்லிட்டா....
இவன் பரிதாபப்பட்டோ மத்தவங்க முன்னாடி பெருமையா காட்டிக்கவோ எதுவும் செய்யத் தேவை இல்லைன்னு.... குழந்தைகளுக்கு அப்பா அம்மாவா தங்களோட கடமையை ரெண்டு பேரும் செஞ்சா மட்டும் போதும் காதல் இல்லாம அவளை நெருங்க வேண்டாம் ன்னு சொல்லிட்டா....

வெற்றி முன்னாடி இருந்த நிதானமில்லாதவன் இல்லை... அப்பான்னு ஆனதுக்கு அப்புறம் நிறைய மாற்றம்....
சரண்யா கழுத்துல தாலிச்சரடு போட்டு திருமண நாளை நியாபகம் வச்சு வாழ்த்து சொல்லின்னு இன்னைக்கு ஸ்கோர் பண்ணிட்டான்... 🤩🤩🤩🤩🤩
first நீ பொண்டாட்டியை லவ் பன்ணு அப்புறம் அவளையும் லவ் பண்ண வையி....🤗🤗🤗🤗🤗

தேவியோட அறிவுரை அருமை... பெத்தவங்களுக்கு இப்போ தான் நேரம் கிடைச்சிருக்கு பொண்ணு வீட்டுக்கு வர்றதுக்கு....😒 அவ புருஷன் வந்ததை சொல்லலைன்னு வேற கோபம்.. 😬😬😬😬😬😬 பிறந்ததுல இருந்து இவங்க வீட்டுலயே வளர்ந்த பிள்ளைங்க கிட்டயே வரமாட்டேங்குறாங்க... இதுலயே இவங்க பாசம் தெரியுது... 😏

சரண் பேச்சை கேட்க ஆவலோட காத்திருக்கோம்... 😀😀😀
 
Top