Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 19.2

Advertisement

செம அதிரடி .... சூப்பர் சரண்யா 🤩🤩🤩.....
என்ன ஒரு கேவலமான குடும்பம்.... செஞ்சதெல்லாம் சொல்லிக் காட்டுனா அவமானமா இருக்கா 😠😠😠......
 
வாவ்வ்வ் செம செம செம.. 🤩🤩🤩🤩🤩🤩🤩🔥🔥🔥🔥🔥👌👌👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏 சரண் அதிரடி சரவெடி.. 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘 வேற லெவல் ஆத்தர் ஜி... சும்மா மாஸ் காட்டீடிங்க போங்க 😍😍😍😍😍😍😍😍❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ அப்படி போடு அருவாள.. இவங்க கிட்ட இப்படி கேட்டு வாங்குனாதா உண்டு இல்ல அப்படியே நாம்மத்த போட்டு விட்டுருவாங்க.. 😡😡😡😡😡😡😡 சுகந்தி என்ன ஒரு தைரியம் சரண்யாக்கு வாங்குன பாத்திரத்தை உன் பெரிய மவளுக்கு எடுத்து கொடுக்கற இவங்களுக்கு எல்லாம் இது தேவ தான் 😬😬😬😬😬😬😬😬 வேல் முருகன் சூப்பர் அங்கிள்... 😍😍😍😍😁😁😁😁 காட்டு வா வாங்குது வீடு போ போங்குது இந்த வயசு பொறந்த வீடு இல்லையேனு பீல்ங்கா கெழவி உனக்கு.. 🤣🤣🤣🤣🤣 அடிங்க.. 🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶 சரண் பொறந்த வீட்டுக்கு சரியான பதிலடி.. அடுத்து புகுந்த வீட்டுக்கு எப்போ தரமான செருப்படி.. 😂😂😂😂 ஐ ஆம் வைட்டிங்.. 😎😎😎😎

மீ டூ சுகந்தி அண்ட் தனம்.. 👇👇👇👇IMG-comments-9763.jpg
 
Last edited:
வாவ் செம்ம பேச்சு சரண் 👏👏👏👏👏 உண்மையான வார்த்தை நாளைக்கே நம்ம இல்லைனாலும் நம்ம பிள்ளைங்க யார் கையையும் எதிர்பார்க்கக் கூடாது...... சுகந்தி இப்ப பேசுமா????? சரண் உங்கள் பொண்ணு தான?????? அடியே திவ்யா என்ன முழிக்கிற அவ நகையை எடுத்து உன் பேரில இடம் வாங்கும் போது நல்லா இருந்ததா?????மரியாதையா காச எண்ணி வை...... சூப்பர் ரைட்டர் ஜி💐
 
வாவ் அபாரம்!!!!.😍😍😍😍
சரணோட பேச்சைப் பாத்ததும் எனக்கு கரிகாலன் பொண்டாட்டி மது கோயில்ல பேசுனதுதான் ஞாபகம் வருது.
அங்கனையாவுது மாமியார் ஓரகத்தி.
இங்கன பெத்த அம்மாவே🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
 
Top