Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 20.1

Advertisement

❤️❤️❤️
ஒன்னும் சொல்றதுக்கு இல்லை....

தனம் போல மக்களை தெரியும்..ஆனால் சுகந்தி போல இருப்பாங்களா தெரியலை...
இதற்கு "என்ன பிரச்சனை வந்தாலும் உன் புகுந்த வீட்டுல இரு" சொல்லிட்டு வந்து இருக்கலாம் ....
சரண்யாவை வெற்றி வீட்டில் 3,4 மாசமா தான் தெரியும்..ஆன இவங்க 😞 😞 :mad::mad::cry::cry:
 
Last edited:
அருமையான பதிவு 🤩 🤩 🤩

வேல் முருகன்.... இன்றைக்கு உங்க பேச்சுக்கு பெரிய சபாஷ் போட வைக்கிற....நீங்க நான்கு வருடத்திற்கு முன் ஏன் சார் பேசல...???!!! 😧😧😧

இந்த பேச்சை அன்றைக்கு பேசியிருந்தீங்கன்னா... உங்க பெரிய மகனால் ஒரு பெண்ணோட வாழ்க்கை அந்தல சிந்தலை ஆகி இருக்காது ☹️☹️☹️ அவளோட வலி மிகுந்த வாழ்க்கைக்காக அவ பிறந்த வீட்டினரோட போராட வேண்டிய அவசியமும் வந்து இருக்காது ☹️☹️😕😧😮

என்ன செய்வது விதி என்று ஒன்று இருக்கே அது யாரை விட்டது...!!! சரண்யாவின் தலையெழுத்து கோணலாக இருந்தால் யார் தான் என்ன செய்ய முடியும் 😥😥😥

சரண்யா....பெற்றவர்களையே இப்படி பந்தாடுகிறாளே... மாமியார் வீட்டிற்கு போனால்....???!!! 🥺🥺🥺
வெங்கள கடையில் யானை புகுந்த கதை தானா...!!! 🙄🙄🙄

வெற்றி உன் நிலைமை மிக பரிதாபம் தான் போல ☹️☹️😕
உன் சொந்த வீட்டில் உன் நிலை...👇👇👇

IMG_20240328_010741.jpg
 
Last edited:
சரண்யா சுதரிக்கலேனா அவள் அக்கா அண்ணன் மனைவி பிறந்த வீட்டு சீர் இல்லாமல் பண்ணிருவாங்க அவங்க அம்மா ஏன் இப்படி 🌺🌺🌺🌺
 
Top