Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 22.1

Advertisement

ஹாய் ஆராதனா மேம் உங்க எழுத்துல நான் படிச்ச முதல் நாவல்,மது கரிகாலன் கதை.... ரொம்ப நல்லா இருந்துச்சு ... கொஞ்சும் கிளிகள் கதை நேத்து நைட்டு தான் படிக்க ஆரம்பிச்சேன் என்னால வைக்கவே முடியல நைட் 3 மணி ஆச்சு எல்லா எபிசோடையும் ஒரே மூச்சுல படிச்சு முடிச்சிட்டேன் இப்ப அடுத்த எபிசோடிற்காக வெயிட் பண்ணிட்டு இருக்கேன் ரொம்ப நல்லா இருக்கு.... உங்களுடைய எழுத்து உணர்வுபூர்வமா இருக்கு வாழ்க்கையோட பொருத்தி பார்க்கிற அளவுக்கு ரொம்ப நெருக்கமா இருக்கு உங்களோட கதைகள்.... உங்களுடைய வேறு கதைகள் எதுவும் எனக்கு தெரியல ....வேற என்ன நீங்க எழுதி இருக்கீங்க அது கொஞ்சம் சஜஸ்ட் பண்ணுங்க ரொம்ப நல்லா கொண்டு போறீங்க.....
இதே சைட்ல புது மஞ்சள் புது தாலி கதை இருக்கு படிங்க . அதுவும் அருமையா இருக்கும்.
 
வெற்றி முதல்ல குழப்பத்தில் சரண்யாவை வீட்டை விட்டு அனுப்பினாலும் பிறகு எப்படியோ புத்தி வந்து தேடி போயிருக்கான். சரண் அண்ணனும் அப்பாவும் அடிச்சு விரட்டிட்டாங்க 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️அதே மாதிரி சரணும் குழந்தை பிறந்த பிறகு புருஷனை தேடி வந்திருக்கா 🤭🤭 இவன் குடும்பம் அடிச்சு துரத்தி இருக்காங்க🥶🥶🥶🥶

புருஷன் பொண்டாட்டி இரண்டு பேரும் தங்கள் பிரச்சினைய பேசி சரி பண்ணி சேர்ந்து வாழ முயற்சி எடுத்துருக்காங்க 🥺🥺🥺🥺🥺 இரண்டு கேடு கெட்ட குடும்பமும் சேர்ந்து அவங்களை பேச விடாமல் பிரிச்சு விட்டுட்டுங்க 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

புருஷன் பொண்டாட்டி சண்டையில் மூனாவது மனுஷன் நுழைய கூடாது என்று சொல்றது இதுக்கு தான் போல 🥶🥶🥶🥶 இந்த வீணா போனதுங்க ஒதுங்கி நின்று இருந்தால் நாலு வருஷத்துக்கு முன்னாடியே வெற்றி சரண் இரண்டு பேரும் சமாதானம் ஆகி இருப்பாங்க 😣😣😣😣

குடும்பத்தையே அடிச்சு உதைத்து கல்யாணத்தை நடத்தி வச்ச வெற்றி அப்பன் இந்த பிரச்சினைக்கு பிறகு சரண்யா என்ன ஆனா என்று கூட பார்க்கலையா 🤔🤔🤔🤔🤔 அவர் சரண்யா வரும் போது எங்க போனாரு 🤬🤬🤬🤬

சரண் பத்தி விசாரிச்சு இருந்தாலே குழந்தை பத்தி தெரிஞ்சிருக்கும் 😣😣😣 வெற்றி கிட்ட குழந்தை பத்தி சொல்லி இருந்தால் எப்பவோ வெளி நாட்டில் இருந்து வந்திருப்பானே 🤧🤧🤧🤧🤧
I agree. Samadhanam agirupaanga definitely. Aana parasparam mariyadhai. Ippo konjam varusham thaniya irundhaalum ivan theliva family ivanga daan thedi vandhurukaan. Avalum than kaal la ninnu,self respect mukyamnu kaamichuruka and thaniya irundha enna ellam face pannanumnu rendu perume purinju vechurupaanga. Illena ivan ennavo ulaga azhagiya vittutu vandha maadhiriyim,saran insecurity la innum sandai pottu sodhapirupaanga. Thevayana paadam padichutomna thelivagiduvom saran maadhiri. Kashtam kadakum varai thaanga mudiyaadhu aana Iva jetichu ninnuruka andha sandosham varadhu. And she is clear life again started with vetri for kids and poga poga rendu perum kadandhadha marakalaam sandoshamaairukalaam.
 
உண்மை, கண்டிப்பா அப்ப சேர்ந்திருந்தால் சரண்யாவோட insecurityம் வெற்றியோட guiltமே நிறைய பிரச்சனைகளுக்கு வழிவகுத்துருக்கும்... தனம்மா politics ஜெய்ச்சிருக்கும்... இப்ப இருக்க புரிதல் வர தாமதமாகிருக்கும்.
 
ஹாய் ஆராதனா மேம் உங்க எழுத்துல நான் படிச்ச முதல் நாவல்,மது கரிகாலன் கதை.... ரொம்ப நல்லா இருந்துச்சு ... கொஞ்சும் கிளிகள் கதை நேத்து நைட்டு தான் படிக்க ஆரம்பிச்சேன் என்னால வைக்கவே முடியல நைட் 3 மணி ஆச்சு எல்லா எபிசோடையும் ஒரே மூச்சுல படிச்சு முடிச்சிட்டேன் இப்ப அடுத்த எபிசோடிற்காக வெயிட் பண்ணிட்டு இருக்கேன் ரொம்ப நல்லா இருக்கு.... உங்களுடைய எழுத்து உணர்வுபூர்வமா இருக்கு வாழ்க்கையோட பொருத்தி பார்க்கிற அளவுக்கு ரொம்ப நெருக்கமா இருக்கு உங்களோட கதைகள்.... உங்களுடைய வேறு கதைகள் எதுவும் எனக்கு தெரியல ....வேற என்ன நீங்க எழுதி இருக்கீங்க அது கொஞ்சம் சஜஸ்ட் பண்ணுங்க ரொம்ப நல்லா கொண்டு போறீங்க.....
புது மஞ்சள் புது தாலி இது ஆராசிஸ் முதல் கதை

புது மஞ்சள் புது தாலி ஆராசிஸ் முதல் கதை இதே தளத்தில் இருக்கு.
 
Top