Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 3

Advertisement

இப்படி கூட சொந்த குடும்பமே குழந்தைகளை ஆச்சிரமத்தில் விட பெற்ற தாயையே கேட்குமா…கொஞ்சம் கூட பாசமே இல்லையா அந்தக் குழந்தைகள் மீது

வாழ்ந்து காட்ட வேண்டும் இவர்கள் எல்லோருக்கும் முன்னும்!
 
Emotional update 😢😢😢😢😢😢
குழந்தைகளோட தற்கொலை செய்ய முடிவெடுக்குற அளவுக்கு அழுத்தத்தையும் பயத்தையும் கொடுத்திருக்கு அவளோட குடும்பம்.. அப்பா அம்மா இருந்தும் அவளுக்கு இந்த நிலை... 😓😓😓😓😓
நல்லவேளை மனசு மாறிட்டா... சாகத் துணிஞ்சவ இப்போ வாழ்ந்து பார்க்க முடிவு எடுத்துட்டா.... இனி எதையும் சமாளிக்கிற தைரியம் வந்துடும்....
 
என்ன சொல்ல வாழ்க்கையில் மனம் பலமாக துவண்டு போகும்போது அந்த வலி நிறைந்த வாழ்க்கைக்காக போராட சக்தி இல்லாமல் சிறிது வலியிலே அனைத்தையும் துறந்து விடலாம் என்று தீர்வாக தற்கொலையை தேர்ந்தெடுத்து விடுகிறார்கள்... 🥺🥺🥺 சரண்யாவின் நிலை மனதை அழுத்தி பிசையிறது😥😥😥😥😥😥😥. சின்ன சின்ன விடயங்களுக்காக வாழ்க்கையை வீணாக்குபவர்கள் இன்று சமூகத்தில் அதிகம் சரண்யாவை போன்ற பெண்களைப் பார்த்தால் அவர்களின் நிலை கால் தூசிக்கு பெறாது... சரண்யா நிச்சயம் மீண்டு எழுவாள் என்று நம்புகிறேன்.... இந்தப் பதிவு மனதை மிக மிக ரணமாக்கியது...🙁🙁🙁🙁🙁🙁🙁🙁.
 
Top