Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 8

Advertisement

🤩🤩🤩 ஒரு வழியா குரங்கு கண்ணுல கிளி குஞ்சுகள் சிக்கிடுச்சு 😝😝😝😝😝😝😝😝😝😝😝 இனியாவது குரங்கு மரத்துக்கு மரம் தாவாமல் ஒரே மரத்துல தொங்குமா 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

அடுத்தவ புருஷனை காதலிக்காத உத்தம சிகாமணி தான் உங்க பொண்ணு 😈😈😈😈😈😈😈 அபிராமி குடும்பத்துக்கே அறிவு இல்லை 😡😡😡😡😡😡😡😡😡😡

இந்த மூதேவி தனத்துக்கு எவ்வளவு திமிரு 🥶🥶🥶🥶 சரண்யா தான் சரியில்லையாம் 😠😠😠😠😠

அது யாரு அந்த அத்தை சரண்யா பக்க நியாயத்தை பேசுறது 🤩🤩🤩🤩

அவளே கஷ்ட படுற பொண்ணு என்று தெரியுது அப்படி இருந்தும் ஓசியில் துணி வாங்குதே அந்த ஓனர் பொறம்போக்கு 🤧🤧🤧🤧🤧🤧🤧காசு இல்லாமல் வாங்கி தர மாட்டேன் என்று உறுதியா சொல்லுமா சரண்யா 🤭🤭🤭🤭🤭


அமுதா புருஷன் நீதான் வெற்றி கூட சரண்யாவ சேர்த்து வைக்க போற போல 😉😉😉😉😉😉😉
 
Last edited:
Interesting update 😍😍😍
சரண்யா மேல் பழியைப் போட்டு, இவங்களாம் பெரிய நியாயவாதி மாதிரி பேசுறாங்களே 😡😡😡.....
குடியிருக்குற வீட்டிலேயும் பிரச்சினை தான் 🤦🏻‍♀️😡😬.....
வெற்றி குழந்தைங்கள பாத்திட்டாவது நிலையான முடிவு எடுப்பானா 🤦🏻‍♀️🤦🏻‍♀️🤷🏻‍♀️.....
 
Top