Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கோகுலத்தில் ராமன் -11

Advertisement

O my God.... Ondiveeraruku enna aachi..... சங்கர் pesurathu கொஞ்சம் kuda seri illa என்ன மனுஷன் அந்த ஆளு எல்லாம் ava பொண்ணு naa valikithu... Athuve மத்தவங்க பொண்ணு avvallavu ilappamaa pochaa.... Avvallavu அநாவசியமா வார்த்தை ah viduraaru avanga ராசி இல்லாதவங்காளம் vithiyaam.... அந்த ஆளு கல்யாணம் பண்ணின அந்த ஆளு yum Sethu போய் irupaan ah... Kaduvule எப்படி இப்படி pesuraanga.... செல்லம் ah matum குறை solli pirojanam illa.. Kokila vuku ethuyum ah kannuku theriyala inban matum thaan avan karuthula இருக்கான்... Avan manasa தெரிஞ்சிகிட்டு ava கல்யாணத்துக்கு இஷ்டம் இல்லமல் தான் samathicha nu sollanum nenaikum பொது எல்லாம் mudichitu... இனிமேல் என்ன??? அங்க kishore semma mosamaanavan போல கொஞ்சம் kuda யாரயும் மதிக்காமல் full போதை la இருக்கான்... அவல kattalana ava seththu poiduvaan nu thirkamaa solran... Enna aaga pooguthoo... Super Super Super pa.. Semma semma episode.. Eagerly waiting for next episode
 
சங்கர் இந்தமாதிரி பேசுவார்னு எதிர்பார்க்கவில்லை. அதிர்ச்சியாக இருந்தது. தங்கத்தை இந்த மாதிரி பேசுவது அவருடைய குணக்கேட்டை காட்டுகிறது.
 
அப்பிடியே நல்ல மாப்பிள்ளை பார்த்து இருகோம் என்று இவளோ பேச்சு சங்கர் சார் . நீங்களே உங்க நண்பரை நம்பி பாழும்கிணற்றில் பொண்ணை தள்ள போறீங்க . இனி இன்பன் தான் காக்க போறான் nice epi sis
 
Top