அத்தியாயம் 11
சமீராவின் இளங்காத்து வீசுதே 11 - Tamil Novels at TamilNovelWriters
அத்தியாயம் 11 சிறகு முளைத்த பறவையாய் நாட்கள் பறந்தோட அன்று இரவு உணவு உண்ண டெய்னிங் ஹாலிற்கு வந்தனர் சக்தியும் சந்தியாவும்.. சூடான உணவின் வாசம் கமகமவென இவர்கள் நாசி வழியாக நுழைந்து பசியை தூண்ட உணவு தட்டுடன் தங்களுக்கான பரோட்டா குருமாவை எடுத்துக்கொண்டு வரிசையாக போடப்பட்டிருந்த பெஞ்சுகளில் ஒன்றில்...
tamilnovelwriters.com