???? குழலிசை அழகே - 2
ThangaMalar Well-known member Member Feb 9, 2021 #2 ?? சமீ, நீங்க எவ்வளவு கொடுத்தாலும் அது சின்னதா தெரியுதே.. அது ஏன்.. Last edited: Feb 9, 2021
Fathima.ar Well-known member Member Feb 9, 2021 #3 வார மலர் mode la ye Irukkanum nu illa.. Two three episodes kooda weekly padippom naanga Last edited: Feb 9, 2021
ThangaMalar Well-known member Member Feb 9, 2021 #5 புரிந்து கொள்கிற காதல்... எல்லாம் ஸ்மூத்தா போகுது.. எங்க முடிச்சு விழ போகுது னு தெரியலயே..
SINDHU NARAYANAN Well-known member Member Feb 9, 2021 #6 ??? ஆர்யா உன்னோட மறதியில கொள்ளிய வைக்க.... ஆனாலும் சக்தி புரிஞ்சுக்குறா... சக்தி அம்மா இவங்களோட music band க்கு சிபாரிசு பண்ணுவாங்களா??? ??? Last edited: Feb 10, 2021
??? ஆர்யா உன்னோட மறதியில கொள்ளிய வைக்க.... ஆனாலும் சக்தி புரிஞ்சுக்குறா... சக்தி அம்மா இவங்களோட music band க்கு சிபாரிசு பண்ணுவாங்களா??? ???
G Geetha Ravichandran Member Member Feb 9, 2021 #7 Sameera, weekly oru Epi. Thana.... Rendu kodunga... Nice update.... Aari Herova illa Gowthan....
Hema Well-known member Member Feb 9, 2021 #8 ThangaMalar said: ?? சமீ, நீங்க எவ்வளவு கொடுத்தாலும் அது சின்னதா தெரியுதே.. அது ஏன்.. Click to expand... ஏன்னா!!! சின்னதா தான் கொடுத்திருக்காங்க
ThangaMalar said: ?? சமீ, நீங்க எவ்வளவு கொடுத்தாலும் அது சின்னதா தெரியுதே.. அது ஏன்.. Click to expand... ஏன்னா!!! சின்னதா தான் கொடுத்திருக்காங்க