சமீராவின் மின்னல் மழையாகி வா - 11

Advertisement

Sameera?

Well-known member
Member
வணக்கம் மக்களே..!! ரெகுலர் அப்டேட் என்னால கொடுக்க முடியல அதுக்காக முதலில் சாரி கேட்டுகிறேன் மக்களே..!! என்னோட writing speed ah improve பண்ண நானும் முயற்சி பண்ணிட்டு இருக்கேன்..கூடிய சீக்கிரம் அதற்கு பழகிடுவேன்... காத்திருந்து படிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் ?❤️❤️
அத்தியாயம் 11

 
Nice update

ஜென்சிக்கு ஜோசஃப் மேல ஏற்கனவே ஃபீலிங்ஸ் வளர்த்து மனசு சுக்கு நூறாகிடுச்சு..

இப்ப ஜோஷ்வா மேல ஃபீலிங்ஸ் வளர்த்து மனசு ஒடைஞ்சு போயிடுவாளோன்னு கவலை படற ஜோசஃப்..

எங்களுக்கு அப்டேட்ஸ் லேட்டா வருதேன்னு ஒரே ஃபீலிங்ஸ்..
ஆஹா மொத்தம் ஒரே ஃபீலிங்ஸ் ஆஃப் இந்தியாவே இருக்கே...??
 
Last edited:
ரெகுலர் அப்டேட் என்னால கொடுக்க முடியல அதுக்காக முதலில் சாரி கேட்டுகிறேன் மக்களே..!! என்னோட writing speed ah improve பண்ண நானும் முயற்சி பண்ணிட்டு இருக்கேன்..கூடிய சீக்கிரம் அதற்கு பழகிடுவேன்... காத்திருந்து படிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் ?❤️❤️
நாங்களும் ஜோஷ் போல காத்து காத்து கண்கள் பூத்துக் கொண்டே இருக்கிறோம், சமீ.. ?
 

Advertisement

Advertisement

Back
Top