அத்தியாயம் - 9
மின்னல் மழையாகி வா – 9 - Tamil Novels at TamilNovelWriters
அத்தியாயம் – 9 மருத்துவமனை கட்டிலில் படுத்திருந்த லிசாவின் கையில் சலைன் ஏறிக் கொண்டிருக்க அவள் அருகில் அழுது வடிந்த முகத்தோடு அமர்ந்திருந்தார் எஸ்தர். “ஏன் மாம் பயப்படுறீங்க…அதான் தாமஸ் சொல்றாரே..டிஹைட்ரேட் ஆகிடுச்சு…உடம்புல ஸ்ட்ரென்த் இல்ல.. வீக்கா இருக்கா அவ்வளவு தான்..ட்ரிப்ஸ் ஏறி...
tamilnovelwriters.com