Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் உறவு ராகமிதுவோ - 12

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,


கண்டிப்பா கரெக்ஷன் இருக்கும். எதுவும்ன்னா சொல்லி வைங்க. நான் சரி பண்ணிடறேன் :) :) :)

நா என்ன செய்யட்டும்? எல்லாம் அவன் செயல்ன்ற மாதிரி போய்ட்டிருக்கு. ஆனாலும் இந்த ஆறு மணி டைம் நாம விடவே மாட்டோம். சீக்கிரம் புடிச்சிருவோம் சரியா? 🤗 🤗 🤗


கன்னல் மொழி கவிதைகள் கதை கௌரவ்வின் தொடர்ச்சி 🫶 🫶 🫶

சென்ற கதைக்கு விருப்பங்களும், கருத்துகளும், விமர்சனங்களும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் 🤗🤗🤗🤗🤗


உறவு ராகமிதுவோ - 12 (1)

உறவு ராகமிதுவோ - 12 (2)

உறவு ராகமிதுவோ - 12 (3)


🫂🫶🫂

432657661_3725834051020953_2844868456558120914_n.jpg



பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:

இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰



சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
 
💞
ராம்நாத்துக்கு என்னயா இவ்ளோ அவசரம் கௌரவ்ட்ட வாங்கி கட்டிக்க, முக்கியமா நிலாட்ட, என்ன அது gunshot 💥🔫ஆ இல்ல 🏍️ bike hit ஆன்னு தான் பார்க்கனும்...

நிலா கௌசிக்குட்டி bonding செம்ம..

அடேய்களா, நிலாட்ட கௌரவோட performance தெரியாம feeling வேறவாடா...

இந்த குமரனுக்கு சுனந்தா பதில் கொடுத்தாலும் அவருக்கு நிலா தான் சரி...

நிலா cool ஆகிட்டாளா?
 
Last edited:
Top