Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் உறவு ராகமிதுவோ - 16

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

கன்னல் மொழி கவிதைகள் கதை கௌரவ்வின் தொடர்ச்சி 🫶 🫶 🫶

சென்ற கதைக்கு விருப்பங்களும், கருத்துகளும், விமர்சனங்களும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் 🤗🤗🤗🤗🤗

உறவு ராகமிதுவோ - 16 (1)

உறவு ராகமிதுவோ - 16 (2)

உறவு ராகமிதுவோ - 16 (3)

🫂🫶🫂

432657661_3725834051020953_2844868456558120914_n.jpg

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:

இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰

சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
 
யோவ் நாறுமட்டை உன்னை திட்டி திட்டி சலித்து போச்சு.. எவ்வளவு பெரிய பாவத்தை செஞ்சுட்டு இன்னமும் செய்ய பிளான் போட்டுட்டு இருக்க, இரண்டாவது புதுசு இல்லையா 😤😤😤😤😤😤😤உனக்கு இருக்கு கச்சேரி.. நெஞ்சு எரிச்சலா இருக்கா? 😡😡😡 ஒரு நிரந்தர தீர்வு இருக்கு அதை செய் எல்லோருக்கும் நிம்மதியாவது கிடைக்கும் 👇👇👇1615da0a492632c3db38f6af78985798.jpg
 
Last edited:
😍😍😍

இந்த நாத்தம் பிடிச்ச நாத்து கயல்விழியை என்ன பண்ணினான்? ஒருவேளை அவங்க இறப்புக்கு இவன் தான் காரணமோ? 😡😡
நாத்து மைண்ட் வாய்ஸ்...😜😜

IMG_20240522_215750.jpg
 
Last edited:
அருமையான பதிவு❤️❤️❤️❤️
சாரு....உங்க அப்பாவோட மனசு நீ freeஆ கொடுத்தால் கூட இங்கு யாருக்கும் வேண்டாம் தாயி 😤😤😡😡🤬🤬 நீயே பத்திரமா லாக்கர் போட்டு பூட்டி வெச்சுக்கோ☹️☹️😕😕😖😖

நிலாவோடு கனெக்ட் ஆவாங்களா கயல்விழி....??!!!
 
Last edited:
குட்டி கௌசல்யா 😍😍😍😍😍😍 எப்பவும் போல அழகு தான் 🥰 🥰 🥰 🥰

இந்த குட்டி செல்லத்துக்கே புரியுற அளவுக்கு இருக்கு ராம் நாத்தோட கேவலமான செயல் 😣😣😣😣😣😣😣😣😣😣😣

ஆகர்ஷன் கௌரவ் அம்மா பத்தின ரகசியத்தை தெரிஞ்சு வச்சிருக்கானா 🧐🧐🧐🧐🧐🧐

ப்ரத்யூ இன்னும் அந்த ஆளு பிபியை எவ்வளவு ஏத்த முடியுமோ அவ்வளவு ஏத்தி விடு 😉 😃 😃 😄 😄 🤓 🤓 🤩 🥰
 
Last edited:
Very
ஹாய் அன்பூக்களே,

கன்னல் மொழி கவிதைகள் கதை கௌரவ்வின் தொடர்ச்சி 🫶 🫶 🫶

சென்ற கதைக்கு விருப்பங்களும், கருத்துகளும், விமர்சனங்களும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் 🤗🤗🤗🤗🤗

உறவு ராகமிதுவோ - 16 (1)

உறவு ராகமிதுவோ - 16 (2)

உறவு ராகமிதுவோ - 16 (3)

🫂🫶🫂

432657661_3725834051020953_2844868456558120914_n.jpg

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:

இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰

சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
Very emotional update.. Kousalya ma akarsan and gourav ivangala ramnath inimelachum kastapaduthama irukanum
 
Top