Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் உறவு ராகமிதுவோ - 18

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

ஸ்னோ ரொம்ப நல்லா இருக்கா. சர்ஜரி முடிஞ்சன்னைக்கு தான் கொஞ்சம் கஷ்டமா போச்சி. மத்தபடி இப்போ பொடுசுக்குட்டி ஓகே. பன்னெண்டு நாள் ஆகுமாம் இவங்களுக்கு ஸ்டிச்சஸ் பிரிக்க. ஆனா நார்மலா நடக்க ஆரம்பிச்சிருக்கா. விசாரித்த அனைவருக்கும் நன்றிகள் அன்பூஸ் :) :) :)

கன்னல் மொழி கவிதைகள் கதை கௌரவ்வின் தொடர்ச்சி 🫶 🫶 🫶

சென்ற கதைக்கு விருப்பங்களும், கருத்துகளும், விமர்சனங்களும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் 🤗🤗🤗🤗🤗


உறவு ராகமிதுவோ - 18 (1)

உறவு ராகமிதுவோ - 18 (2)

உறவு ராகமிதுவோ - 18 (3)


🫂🫶🫂

432657661_3725834051020953_2844868456558120914_n.jpg



பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:

இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰




சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
 
உண்மையில் என்ன சொல்ல மனசுக்கு மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது ஒவ்வொரு நிகழ்வும்.. கௌரவின் வலிகளுக்கு நிகரான வலியை கொண்டுள்ள தங்க வெண்ணிலாவின் மனதை குளிர்வித்த குட்டி தேவதை கௌசிமாவின் செய்கை கண்களை கலங்க செய்தது🥺🥺🥺🥺. நிச்சயம் பெற்றோரின் ஆசிர்வாதம் வெண்ணிலாவுக்கு இருக்கும்🥰🥰🥰🥰🥰🥰🥰.

குள்ளநரியின் சதியை முறியடித்து சிறப்பாகவே திருமணம் நிறைவு பெற்றது மிகுந்த மகிழ்ச்சி 🙏🙏🙏🙏.

கௌரவ் - தங்க வெண்ணிலா

❤️🧡❤️🧡❤️🧡❤️🧡❤️🧡❤️🧡
💐💐💐வாழ்த்துகள் 💐💐💐


**************************

அடேய் நாறுமட்டை எவ்வளவு வன்மம் 😡😡😡😡😡நீ வெறி பிடிச்ச சைக்கோ இந்த வயசுலயும் கௌசல்யா அம்மாவை வெக்கமே இல்லாமல் எப்படி பார்த்து வைக்குற 🤬🤬🤬🤬200ba7a49e51d5791b08982b612112c0.jpg
நண்டு சிண்டு எல்லாம் உன்னை அசிங்கப்படுத்திடாங்க அதனால உனக்கு அசிங்கமா ஆயிடுச்சோ? சரி நீ தான் ரொம்ப மானம் உள்ளவன் ஆச்சே அதனால
631a36030aa16fa6a51c25d56f7382d5.jpg
 
Last edited:
❤️❤️❤️

Indha naath eppovume oru psychooc vengeance mode illa lust mode laye irukaan. Pakki paya kuzhandhai kita enna vambu? Gowrav saree edutha azhagu, avanga kalyanam ellame happy. Aana eppovum pola Kutty kowsi ma daan Manasa nerachuta. Naan amma va varata! Thaachu nu solliye kanla thanniya vara vechuta. Cuteness overloaded pa indha Kutty kowsi ❤️❤️❤️😘

And especially @Saranya Hema sis Unga humour ellam prathyu vazhiya erakareenga pola. Sema sis
 
Last edited:
Lovely sweet awesome & amazing epi 🤩🤩🤩😍😍😍😍

ராம்நாத் இல்லாமலே கௌரவ் _ வெண்ணிலா திருமணம் நடந்து முடிந்ததா...!!!! 😳😳😳

கௌசி பாப்பா 😘😘😘😘 ...👇👇

1ae4850e2d01a47b7274fa22c5ba1ba0--smiley-faces-sisters-in-christ.jpg

துணி கடையில்..... அண்ணன் இரு! இரு !என்று மிரட்ட தம்பி போ !போ ! என்று விரட்ட ☺️☺️☺️ ராம்நாத்தின் நிலை...👇👇👇

images (1).jpeg


ராம்நாத்... பிரம்மாஸ்திரம் புஸ் என்று போயிடுச்சு போல 🤭🤭🤭

 
Last edited:
Top