Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் உறவு ராகமிதுவோ - 20

Advertisement

செம ரொமாண்டிக் யூடி. நடுவுல விக்ரம், சாரு, ஆகர்ஷன் வந்தாலும் இவங்களுக்கான உறவை, உரிமையை, எதிர்பார்ப்பை, ஆசைய அழகாக வடித்திருக்கிறீர்கள் சிஸ்
 
ரொம்ப அழகு பதிவு

இந்த ராமு நாத்து இனி எப்போதும்
வாய் பேசக்கூடாது

சாரு லூசு
அவள ரெண்டு போடுங்கப்பா
 
இந்த நார்மேன் ஜடமாவே இருக்கட்டும்.
உண்மை தெரிய வரும் நேரத்துக்கு தான் waiting.

"என்னை miss பண்ணிடாத நிலா"..

"இனிமேல் கௌரவ்வ எங்கேயும் விட்டுக்கொடுக்க மாட்டேன்"... ரெண்டுப்பேரோட மொத்த உனர்வுகளின் வெளிப்பாடு..
 
Top