Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பிரியா மோகனின் என் மாண்புறு மன்னவா 10

Advertisement

சூப்பர் எபி 😍😍

யசோ😡😡 சரியான சுயநலம்..... 😑😑😑 இவளுக்கு தேவையான அப்ப நந்தினி வேணும்... அவளோட ஆசை முடிஞ்சதும் நந்தினிய அம்போனு விட்டுட்டா.... 😡😡

எம்மா நந்தினி நீ அந்த சென்ட் பேக்டரில நின்னு தான் பேசணுமா 😁🧐🧐🤣🤣

நிலவன் மாஸ்... பக்கா மாஸ்... 🔥🔥

அப்புறம் நந்தினி நீ இவளோ பயந்துட்டு இருந்ததுனால தான் உன்ன ஈஸியா தொரத்தி விட்டுட்டாங்க போல 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️

அப்போ இந்த டீச்சரோட பையன் இளா தான் இளங்கோவா 🧐🧐🧐🧐

பிரியா சிஸ்.. இது தான் பெரிய எபியா🧐🧐🧐
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
இளங்கோ டீச்சரோட பையன் இப்ப நந்தினிய கவனிச்சுக்கிறதும் அதே இளங்கோ🙄🙄🙄🙄.
எல்லா மச்சீஸூம் சண்டை போட்டதோட பலன் இன்னிக்கு காருவ ஆத்தர் ஜீ எபில கொண்டு வரலை. ஆனா சினிமாக்கு அவனும் தானே வந்தமாதிரி இருந்துச்சு.
 
எப்பவும் காரு நினைப்பாவே இருக்க கூடாது 😣 😣 😣 😣 அவன் இவங்க எல்லாம் ஒன்னா போறதை பார்த்து வீட்டில் இன்ஜின் எரிய நின்னான் 🤣🤣🤣🤣🤣🤣😉😉😉
 
எப்பவும் காரு நினைப்பாவே இருக்க கூடாது 😣 😣 😣 😣 அவன் இவங்க எல்லாம் ஒன்னா போறதை பார்த்து வீட்டில் இன்ஜின் எரிய நின்னான் 🤣🤣🤣🤣🤣🤣😉😉😉
யோவ் உதி மச்சீ காரு ரொம்ப தேடறீங்க போல😇😇😇. ஃபயர் சர்வீஸூக்கு ஒரு போனைப் போடுங்க எரியறதை அணைங்க🤭🤭🤭.
 
Top