Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் கன்னல் மொழி கவிதைகள் - 28 நிறைவு பகுதி 💕

Advertisement

ஹாய் அன்பூக்களே,

இந்த கதையில் என்னோடு பயணம் செய்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் அன்பூக்களே. 💕💕💕
அடுத்த புதன்கிழமை அன்று தேயாத மஞ்சள் நிலா கதையோடு உங்களை சந்திக்கிறேன் 🧡🧡🧡🧡


சென்ற பதிவுக்கு விருப்பங்களும், கருத்துகளும், விமர்சனங்களும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் 🤗🤗🤗🤗🤗


கன்னல் மொழி கவிதைகள் - 28 (1)


கன்னல் மொழி கவிதைகள் - 28 (2)

கன்னல் மொழி கவிதைகள் - 28 (3)

🥰🥰 🥰 🥰 🥰

கன்னல்.jpeg



பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:

இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰

சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
Excellent ending.....no words to express my feelings. Thanks for all such wonderful stories. Keep rocking ma
 
அழுத்தமான கதைக்களம் sis.
அருமையான கதாபாத்திரங்கள்...

ஆகர்ஷன் - கௌரவ் bonding & chemistry வேற லெவல். விக்ரம் க்கு தெரியறத கௌரவ் கதை ( Hoping to be தேயாத மஞ்சள் நிலா ) ல தெரிஞ்சிக்கிறோம்...


ஸ்ரீ வத்சன் நல்ல மாமனார்..மாமனார் - மருமகன் bonding ம் செம்ம..

கஸ்தூரி மான் குட்டி க்கு குட்டி கௌசி ம்மா..

கௌசல்யா ம்மா பாவமே ன்னு தோண வச்சவங்க இப்ப வரம் வாங்கிய அம்மா ன்னு தான் அவங்கள நினைக்கத் தோணுது..

கிருஷ்ணா அப்பா கதை ல scene லயே வராம எல்லாருக்கும் தெய்வமா இருக்கார்..

வாழ்த்துகள் @Saranya Hema sis.
 
Hey Its your 50th story.amazing.what an achievement in short period.applause to you for your sincere and dedicated work.god bless you.wish u reach the goal of 100 very soon.
Wow 🤩 50 கதைகள் அரைச்சதம்..வாழ்த்துகள் @Saranya Hema sis.... 50 விதமான கதைக்களம் , எண்ணிலடங்கா கதாபாத்திரங்கள், உணர்வுகள் னு!! தொடரட்டும் உங்கள் எழுத்துப் பணி💐
 
Top