Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் கரை நழுவும் நதிகள் - 21

Advertisement

மனசுல ஆசைய வைச்சிண்டு எதுக்கு இத்தனை தவிப்பு தீக்ஷா, அவன் சொல்வது போல வாழ்ந்து தான் பாரேன்
 
அச்சோ ரெண்டு பேரோட தவிப்பும் மனசை பிசையுது 🥺🥺🥺🥺😭😭😭
View attachment 6351
சம்ருமா ஏன்டா இப்படி உடைஞ்சு போயி பேசுற பாவம் ஹரி, அவனுக்காகவாவது கொஞ்சம் நல்ல முடிவா எடுடாமா 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺
என்னாச்சு ப்பா. அழாதீங்க நம்மூதங்கம்.
வீடியோ வரலையே நம்மூதங்கம்.
 
Top