ஹாய் அன்பூக்களே,
தீபாவளி வந்திருச்சு.
க்ளீனிங், பர்ச்சேஸ், பலகாரம், பட்டாசுன்னு நாளைக்கு பரபரப்பாகிருவோம். ஸ்வீட் சாப்பிட்டு, பத்திரமா பட்டாசு வெடிச்சு ஜாலியா சந்தோஷமா இருங்க அன்பூஸ்
அப்படியே யார் யார் வீட்டுல என்னலாம் ஸ்பெஷல் பலகாரம்ன்னு ஷேர் பண்ணுங்க பார்ப்போம்
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் அன்பூக்களே.
அப்பறம் வேற என்ன சொல்ல போறேன்? லீவ் தான். நாளைக்கு எல்லாருமே எவ்வளோ பிஸியா இருப்போம். நானுமே தான். அதனால அடுத்த பதிவு செவ்வாய்க்கிழமை தான் அன்பூக்களே
கரெக்ஷன் பார்க்க முடியலை அன்பூஸ். நாளைக்கு எடிட் பண்ணிடறேன். வேலை அதிகம், செம்ம டயர்ட்
சென்ற பதிவிற்கு விருப்பங்களும், கருத்துகளும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்
கரை நழுவும் நதிகள் - 3 (1)
கரை நழுவும் நதிகள் - 3 (2)
பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்
இணைந்திருங்கள் என்னுடன்
சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள்
https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw