Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் தேயாத மஞ்சள் நிலா - 25

Advertisement

அவசரமான அனுமானம்
தப்பான முடிவு
குள்ளநரியோட இடையூடு
எல்லாமே குளறுபடி
சாந்தா வுல ஆரம்பித்து
அழகருல முடிஞ்சது

மயிலூ இன்னும் என்ன கூத்து செஞ்சு இருக்கான்
 
அழகர் பேச்சுல தான்யா பிரச்சனையே ஆரம்பிச்சிருக்கு. இந்த பையனுக்கு வாயில வாஸ்து சரியில்ல.

சாந்தாம்மாக்கு அவங்க தான் adopted child தானன்னு ஒரு complex thought இருந்தே இருக்கும் போல. அதனால தான் அரைகுறையா ஒட்டுக்கேட்டத தனக்கேன்னு நினைச்சு மயில கிளப்பி விட்டுட்டாங்க. மயிலும் எரியற வீட்ல பிடுங்கின மட்டும் லாபம்னு வேலை பார்த்துருக்கு.

அழகர் உண்மை விளம்பின gap ல விருஷ்தி மாமான்னு கூப்டா... அத கவனிச்சானா?
 
அவசரமான அனுமானம்
தப்பான முடிவு
குள்ளநரியோட இடையூடு
எல்லாமே குளறுபடி
சாந்தா வுல ஆரம்பித்து
அழகருல முடிஞ்சது

மயிலூ இன்னும் என்ன கூத்து செஞ்சு இருக்கான்
அழகர்ல ஆரம்பித்து அழகர்ல முடிஞ்சுருக்கும்மா.... அழகர் பேசினதை தானே சாந்தா கேட்டு தவறாக புரிஞ்சுகிட்டாங்க 🙁🙁🙁 so பிரச்சினையின் ஆரம்ப புள்ளி அழகரின் ஆவேச பேச்சு 😥😥😥😥
 
ஹாய் அன்பூக்களே,

நிறைவிற்கு இன்னும் இரண்டே பதிவுகள் அன்பூஸ் ;););) 💃 💃 💃

சென்ற பதிவுக்கு விருப்பங்களும், கருத்துகளும், விமர்சனங்களும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் 🤗🤗🤗🤗🤗

தேயாத மஞ்சள் நிலா - 25 (1)

தேயாத மஞ்சள் நிலா - 25 (2)

தேயாத மஞ்சள் நிலா - 25 (3)




🌙🔥🌙


WhatsApp Image 2024-01-16 at 10.24.34 PM.jpeg



பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:

இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰

சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇


https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw

Nice
 
சரண்யா சிஸ் உங்களோட ஏழாவது அறிவை கசக்கி பிழிந்து 🤧🤧🤧🤧 இதுக்காகவே நாலு பேர் கொண்ட நாலு ஸ்பெஷல் டீம் எல்லாம் ஃபார்ம் பண்ணி 🧐🧐🧐🧐 மொத்த அரைவேக்காடுகளையும் ஒன்னா திரட்டி இந்த கதைக்குள்ள கொண்டு வந்திருக்கீங்க 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

அழகர் குடும்பம் அரைகுறையாக பேச🙁🙁🙁
அதை சாந்தா அரைகுறையா கேட்க 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
அதை கதிர் கிட்ட அரைகுறையா சொல்ல 🥺🥺🥺
அதை அரைகுறை மயிலு கேட்டு கல்யாணம் ஏற்பாடு செய்ய 🥶🥶🥶
கல்யாணத்தை பத்தி சாந்தா அழகர் வீட்டில் அரைகுறையா சொல்ல 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
அதை பத்தி அரைகுறையாக அழகர் குடும்பம் பேச🤭🤭🤭
அதை அரைகுறையா அழகர் கேட்க😜😜😜
அரைகுறையா ஒரு திட்டம் போட🤩🤩🤩🤩
அரைகுறையா லஷ்மி கிட்ட சம்மதம் கேட்க 😉😉😉
அந்த அரைகுறை லஷ்மி அரைகுறையாக கேட்டுட்டு சம்மதம் சொல்ல 🤗🤗🤗🤗🤗
அரைகுறையா ஒரு கல்யாணம் நடந்து முடிஞ்சிருச்சு 🤓🤓🤓

இந்த சாந்தா ஒழுங்கா வீட்டுக்குள்ள போயிருந்தா ஒரு ரூபாய் வெற்றிலை ஒரு ரூபாய் பாக்கு வச்சு சிம்பிளா பேசி முடிச்சிருக்கலாம் 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗 இப்போ உலகப் போர் அளவுக்கு உள்ளூர் போர் வந்திடுச்சு 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

லஷ்மி மாமா என்று கூப்பிட்டுட்டா 😉😉😉 அழகர் கவனிச்சானா 🤔🤔🤔🤔
Superb, Uthaya sis. Well done....
 
Top