Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் தேயாத மஞ்சள் நிலா - 3

Advertisement

🧐🧐🧐 நானும் ஆறு மணியில் இருந்து எபி வந்துட்டா என்று செக் பண்ணி கிட்டு தான் இருக்கேன் 🤗🤗🤗🤗 எங்க இருந்து தான் ஸ்லீப்பர் செல் மாதிரி ஆறு பேர் முன்னாடி வந்தீங்க 🧐🧐🧐🧐🧐🧐🧐🧐🧐

சாந்தா கதிர் இரண்டு பேருக்கும் அழகருக்கு கல்யாணம் செஞ்சு வைக்க விருப்பம் தான் போல 🤔🧐🧐 முதலில் அண்ணன் சொன்ன சம்பந்தத்தை மறுத்துட்டு பிறகு இவரா தான் சரின்னு சொல்லி இருக்காரு 🧐🤔🧐🤔🤔

அழகர் தன்னோட காதலை ஏத்துக்காததால் அப்பா அம்மா கிட்ட சொல்லல 😣😣😣😣 திருவிழாவில் அவன் கிட்ட பேசிட்டு வீட்டுல சொல்லணும் என்று நினைச்சிருக்கா 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ அதுக்குள்ள இவன் செஞ்ச வேலைல அவளுக்கு தான் கெட்ட பேரு 🤭🤭🤭🤭🤭🤭

பெரியப்பா அண்ட் விஷால் தான் இந்த கதையோட பொங்கல் பானைகளா 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 அவன் தங்கச்சி மேல கை வைப்பியா 😏😏😏 அதுக்கு பிறகு அந்த கை உன் உடம்புல இருக்குமா என்று தெரியலையே 🤩🤩🤩🤩🤩🤩🤩

அரவிந்த் மட்டும் தான் நியாயமா பேசுறான் 🤗🤗🤗 ஆனால் தம்பி காரன் ஏதோ ஏழரைய இழுத்து விடுவான் போல 😉😉😉😉😉

காதல் இல்லை 🤗🤗🤗 கல்யாணம் செய்ய விருப்பமும் இல்லை 🤗🤗🤗🤗 ஆனால் திடிருன்னு தாலிய கட்டி சம்சார சாகரத்திலும் குதிச்சிருவானாம் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

பேரு மட்டும் டெரரா சூனிய பொம்மை 🤪🤪🤪🤪🤪 ஆனால் ஆளு சரியான மக்கு பிகரா இருக்கா 😝😝😝😝😆😝😝😝😝


தாலி எல்லாம் ரெடியா வாங்கி வச்சிருக்கிறதை பார்த்தால் இந்த கிழவியும் கூட்டா இருக்குமோ 🤔🧐🧐🧐🧐🧐🧐
ம்க்கூம் எல்லாம் கூட்டு தான். இல்லைன்னா உங்காளு பொசுக்கு பொசுக்குன்னு கால்ல வுழுவானா?.
நாங்க மக்கு பிகரெல்லாம் இல்லை 🫤🫤🫤🫤
உங்காளுக்கு எல்லாம் நேர்வழில போறது புடிக்காது போல.🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️.
 
ஆச்சியின் அலப்பறைகள் ஜூப்பரூ😂😂😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣.
இவனென்னாமோ திருகுதளமு பண்ணியிருப்பான் போல. லஷ்மி கேக்கற கேள்விக்கு பதிலே சொல்ல மாட்டேங்குறான்🙄🙄🙄🙄
 
ம்க்கூம் எல்லாம் கூட்டு தான். இல்லைன்னா உங்காளு பொசுக்கு பொசுக்குன்னு கால்ல வுழுவானா?.
நாங்க மக்கு பிகரெல்லாம் இல்லை 🫤🫤🫤🫤
உங்காளுக்கு எல்லாம் நேர்வழில போறது புடிக்காது போல.🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️.
எங்க ஹீரோ என்ன இருட்டுல வாயை பொத்தி தூக்கிட்டு போயா தாலி கட்டுனாரு 😣😣😣😣😣😣ஊரே கூடி நிக்க🤗🤗🤗 அவ சம்மதம் கேட்டு 🤗🤗🤗 மீனாட்சி ஆசியோடு 🤩🤩🤩🤩மேள தாளம் முழங்க எல்லோர் முன்னாடியும் தாலி கட்டி இருக்கான் 😆😝😝😝😝😝😝😝😝😝😝
 
எங்க ஹீரோ என்ன இருட்டுல வாயை பொத்தி தூக்கிட்டு போயா தாலி கட்டுனாரு 😣😣😣😣😣😣ஊரே கூடி நிக்க🤗🤗🤗 அவ சம்மதம் கேட்டு 🤗🤗🤗 மீனாட்சி ஆசியோடு 🤩🤩🤩🤩மேள தாளம் முழங்க எல்லோர் முன்னாடியும் தாலி கட்டி இருக்கான் 😆😝😝😝😝😝😝😝😝😝😝
அதெல்லாம் சம்மதம் கேட்டுதான் தாலி கட்டுனான்.

ஒரு கூரைச்சேலை வாங்கித் தரலை.
ஒரு நிச்சயப்புடவை வாங்கித்தரலை.
உறுதி மோதிரம் கழுத்து நகை போடலை.
முக்கியமா மேக்கப் பண்ணி பிரீ போட்டோ ஷூட் எடுக்கலை.
அதைவிட முக்கியமா வடைபாயாசத்தோட நாலுவிதமான சுவீட்டோட விருந்து சாப்பாடு போடலை.
எத்தனை இல்லை உங்காளால.
சரியான கஞ்சப்பயல்.🫤🫤🫤🫤🫤.
அதுவும் மீனாட்சி அம்மன் கோயில் சன்னதில தாலிகட்டாம ஆத்தா சப்பாரத்துல ஊர்வலம் வரும்போநு தாலிகட்டிப்புட்டான்.
நடக்க மாச்சல்படற சோம்பேறிப்பய 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
 
உங்க கதைகளில் வரும் அப்பத்தாக்கள் எல்லோருமே அப்பாடக்கர் தான். லக்ஷ்மிக்கு விளக்கமே சொல்லாம தன் வேலையை முடிச்சுட்டானே ? இவன் பண்ண அவசர கல்யாணம் மத்தது எல்லாத்துக்கும் இவ வாங்கி கட்டப்போறா. பாவம்பா அவ. அப்பிராணியா இருப்பாளோ. அழகனின் அதிரடிகளுக்கு இவ என்ன செய்வா ? உன் சம்மதத்தோடுதான் என்று சொல்லி சொல்லியே சாதிக்கிறான். கட்டம் போட்டு காய் நகர்த்துகிறான்
 
Top