Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் பூவிழி தீபமேற்றி - 7

Advertisement

😍😍😍

கல்யாணத்துக்கு முன்னாடியே உனக்கு முத்த சீன் வச்ச ஆத்தர், உன்னை அப்படியே அம்போன்னு எல்லாம் விட்டுற மாட்டாங்க....🤭🤭 இப்போதைக்கு நீ சென்னைக்கு போறது தான் நல்லது . இங்க கலவரம் எல்லாம் கொஞ்சம் அடங்கி.. நிலைமை சீராகட்டும்... அப்புறமா வந்து கல்யாணத்தை முடிப்போம்...😁😁
ஊருக்கு போயிட்டு வா...
View attachment 5515
Super picture. எப்படிதான் தேடி எடுக்கிறீர்கள் . ரொம்பவே நன்றாக இருக்கிறது.
 
பதிவு அருமையோ அருமை.😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
டேய் முடியலைடா. இதை எதிர்பாக்கவே இல்லைடா உன்றகிட்ட. 😢😢😢😢😢😢😢😢😢 என்ற கண்ணு வேக்குது சரண் மேடம்.
பயபுள்ளக்கு பொங்கவக்கலாம்ன்னா ஓவரா பர்பாமன்ஸூ பண்ணறானே.
என்னதான் இருந்தாலும்கூட இந்த பக்கி செண்பாம்மா கிட்ட மூஞ்சை திருப்புகிட்டு போறானே. இத்தனை வருசம் கஷ்டப்பட்டு வளத்துனா மதிக்காம போறானே. செண்பாம்மா🤧🤧🤧🤧🤧🤧🤧🤧

கிளிக்கு இறக்க முளைச்சிடுத்து ஆத்தவிட்டு பறந்திருச்சு 🤧🤧🤧. முரளிஈஈஈஈஈஈஈஈஈ....... யூ சுச்சுவேசன்
...
 
Top