Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் ஸ்ருங்காரம் பூவாரம் சூட – 26

Advertisement

நிஷாவும் கொஞ்சம் யோசிக்கணும். அருவியில் மாட்டினதுக்கு அப்புறம் இருவரின் இடையே உள்ள அன்பு, காதல் புரிந்ததா இல்லையா. அவன் கொஞ்சம் கோவக்காரன் அதட்டி பேசுவான். அக்கறையாக இருக்கிறான். இவளோட வாயாடி தனத்தை அவன் பொறுத்து போறான். அவன் கோவத்தை இவள் அட்ஜஸ்ட் பண்ணினால் என்ன. இன்னும் பழசையே நினைத்து வருத்தம் இருக்கு கோவம் இருக்கு என்றால் என்ன அர்த்தம் ? சுய மரியாதை, வெட்கம், மானம், கோவம், கௌரவம் எல்லாத்தையும் ஆதி விட்டு கொடுத்துட்டு இருக்கணுமா. பெத்தவங்க மேல உள்ள கோவத்தில இவளை பழி வாங்காமல் இருக்கானே. அது வரைக்கும் சந்தோஷ படணும்.
 
Last edited:
மனசுக்குள்ள அழுக்க வச்சு வெளியே சிரிச்சு ஏமாத்தற ஆளுங்க இங்கே பல பேருக்கு நல்லவன் கட்டன் ரைட் டா முகத்துக்கு நேர பேசுறவங்க கோபக்காரங்க இப்படி தான் நினைக்கராங்க சரண் என் life? a திருப்பி பாத்த மாறி இருக்கு இப்போ இன்னும் love❤ வருது என் husband மேல அருமையான பதிவு சரண் and i love you and your writing✍️ ramanichandran amma muthulakshmi ragavan amma and malli mam next our favorite? loveable DEAREST ?saran keep writing spread love❤ always God bless you?
 
Top