Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் ஸ்ருங்காரம் பூவாரம் சூட – 9

Advertisement

??
அப்போவே இந்த நிஷா இம்புட்டு வாயாடி??
இப்போ எங்க போச்சு அந்த துடுக்குதனம் எல்லாம்??
Only ஆதி கிட்ட மட்டும் தான் போல......
ரஞ்சனி அமைதி so fishy......
அப்போவே எல்லாம் clear uh சொல்லி இருந்து இருக்கலாம் இந்த பொண்ணு.......
 
Last edited:
நிஷா மாதிரி துறு துறுன்னு இருக்கறவங்கள கூட நம்பிடலாம் ஆனா இந்த ரஞ்சனி மாதிரி அமைதியா இருக்கறவங்கள மட்டும் நம்பிடவே கூடாது ??
 
ஹாய் அன்பூக்களே,

எல்லாரும் தீபாவளி கொண்டாடி முடிஞ்சதா ? ? ? நாலு நாள் எப்டி போச்சுன்னே தெரியாத அளவுக்கு செம்ம வேகமா போயிருச்சு. ???

ஓகே அன்பூஸ், ஸ்ருங்காரத்தின் அடுத்த பதிவு நாளை மறுநாள். பௌர்ணமி அலைகள் சதிராட நிறைவை நோக்கி போறதால அதை முடிச்சிட்டு ரெகுலர் பண்ணிடறேன் இந்த கதையை ????



சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் ???

ஸ்ருங்காரம் பூவாரம் சூட – 9 (1)

ஸ்ருங்காரம் பூவாரம் சூட – 9 (2)

ஸ்ருங்காரம் பூவாரம் சூட – 9 (3)



? ? ? ? ? ?

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் ???

இணைந்திருங்கள் என்னுடன் ?????
Nirmala vandhachu ???
 
சுட்டிப்பெண்ணா இருக்கா நிஷா.
ரஞ்சி என்ன தான் சொல்ல வற்றான்னு அம்மா கொஞ்சம் கவணித்திருக்கலாம்.
அப்பவே ஆதி நிச்சயதார்த்தத்துக்கே விரைப்பா இருக்கானே.
Very interesting update ? ? ?
 
Top