Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமா வின் காற்றாய் ஓர் களவு - 1

Advertisement

ப்ரியதர்ஷன் அவந்திகா 💞

என்னடா ஆளாளுக்கு ஹீரோவை கலாய்க்கிறீங்க....🤨
பொண்டாட்டி வளைகாப்புக்குன்னு ஓடி வந்தா ஏன் வந்தான் ன்ற ரேஞ்சுக்கு பார்க்குறீங்க....😬

மேன்லி யா, கெத்தா, நேர்மையா ஒருத்தன் கிடைச்சுருக்கான் வேற என்ன வேணுமா இவளுக்கு.... 😏
பிச்சுகிட்டு ஓடுறதுலயே இருக்கா... 😷

நைஸ் ஸ்டார்ட் ❤️❤️❤️
 
புது கதைக்கு வாழ்த்துக்கள் சரண் மா என் கதையை படிக்கிற மாதிரியே ஒரு ஃபீல் why blood same blood 😂😂😂😂😂😂 விசாரிங்க விசாரிங்க நல்லா விசாரிங்க மாப்பிள்ளையை ....... என் husband தான் rare pieceன்னு நினைச்சேன் ஆனா ....... பிரியதர்ஷன்னு இன்னொரு ஆள் இருக்கே.......🤪 அடுத்த எபிக்காக வெயிட்டிங் ❤️
 
Top