ஆஹா ஆரம்பமே அதிரிபுதிரியா இருக்கே
Welcome baby... எப்போவும் போல revive starch hero... Horlicks mummy... Sister feel தர சிஸ்டர் in law, lovely caring brother,அப்பாவி(உள்ளே புலி, வெளியே எலி )ஹீரோயின்.... ஆரம்பமே அசத்தல்... But உன் எல்லா ஹீரோஸ் love addicted, wife impacted thaan. So, பிரியன் மேல எனக்கு பிரியம் தான்ஹாய் அன்பூக்களே,
கரை நழுவும் நதிகள் கதைக்கு விருப்பங்களும், கருத்துகளும்,
விமர்சனங்களும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்
காற்றாய் ஓர் களவு - 1 (1)
காற்றாய் ஓர் களவு - 1 (2)
View attachment 6494
பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்
இணைந்திருங்கள் என்னுடன்
சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள்
https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw