உங்களை ஸ்பெஷல்லா வலை போட்டு பிடிக்கணும்ன்னு நினைச்சேன் நீங்களே வந்துட்டீங்க தலைவி வாங்க வாங்க
டியர் புகழாதிங்க எனக்கு View attachment 6500
எனக்கு என்னமோ லவ் சப்ஜெக்ட் இல்லாமல் கிரைம் திரில்லராக இருக்குமோன்னு லைட்டா டவுட் ஆகுது அப்படி இருந்தால் ஹார்மிக்கு வேலை இருக்கும்னு நினைக்கிறீங்க....????Already எல்லா wicket ம் out.....உதயா சிஸ் வேணா வருவாங்க wait பண்ணுங்க....
அமைதி, அமைதிபொண்டாட்டியே எப்ப escape ஆகி போலாம்னு இருக்கறா.....இந்த ஹீரோக்கு ஒரு ஆர்மி தேவையா.....அதுக்கு ஒரு சங்க ஒருங்கிணைப்பாளர் வேற....
ஹீரோ ஆர்மிக்கு ஆள் புடிக்கிற நிலைமைக்கு போயாச்சா?@SINDHU NARAYANAN, @Mrs.Gnanasekarr, @Vaishanika, @Ram priya, @Mathy, @Janavi @Udhaya@udhi, @Thani எல்லோரும் வாங்க... நீங்க எல்லோரும் ஹீரோ ஹார்மி தானே .
பாருங்க ஹீரோ எவ்ளோ மாஸ்ன்னு அதனால யாரும் ஹீரோயின் ஹார்மிக்கு போகாதீங்க அப்புறம் வருத்தப்படுவீங்க
இருக்கட்டும், இருக்கட்டும் சின்ன குழந்தைன்னு கூட பார்க்காம இப்படி எல்லோரும் என்னை விட்டுட்டு ஹீரோயின் ஹார்மிக்கு போறீங்கல்ல போங்கஹீரோ ஆர்மிக்கு ஆள் புடிக்கிற நிலைமைக்கு போயாச்சா?
ஆனா எங்க ஹீரோயின் ஆர்மி எல்லாம்..
View attachment 6502
இப்படி சொல்லியாவது ஆறுதல் பட்டுக்கங்க.....no problemஅமைதி, அமைதி
ஹீரோயின் ஒரு ஓட்டை வாய், எங்க ஹீரோ கெத்துக்கு கொஞ்சமும் பொறுத்தம் இல்ல ..... பின்னாடி மட்டும் தான் பேச தெரியும் போல பிரியன் முன்னாடி பயந்து நடுங்கறா அவளுக்கே ஒரு ஹார்மி இருக்கும் போது எங்க ஹீரோவுக்கு இருக்க கூடாதா .
ஹீரோ mass thaan....@SINDHU NARAYANAN, @Mrs.Gnanasekarr, @Vaishanika, @Ram priya, @Mathy, @Janavi @Udhaya@udhi, @Thani எல்லோரும் வாங்க... நீங்க எல்லோரும் ஹீரோ ஹார்மி தானே .
பாருங்க ஹீரோ எவ்ளோ மாஸ்ன்னு அதனால யாரும் ஹீரோயின் ஹார்மிக்கு போகாதீங்க அப்புறம் வருத்தப்படுவீங்க