Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமா வின் காற்றாய் ஓர் களவு - 22

Advertisement

அங்கை வாழ்க்கை ரொம்ப வேதனை
அமலா பிரியன் இருவருக்கும் வாழ்நாள் உறுத்தல் இருந்து கொண்டே இருக்கும். அவர்கள் அதை கடந்து தான் வரவேண்டும்.
இந்த எபில ரொம்ப அழகாக அழுத்தமாக அங்கையோட நிலைமை சொல்லிட்டேங்க சிஸ்டர். கடைசி பகுதி ஒவ்வொரு வரியும் உங்க திறமைக்கு சான்று.
 
Very emotional and heavy epi .. tears rolled down... Though iwa commenting in a lighter manner, the way in which she behaved I could understand her suppression as my mother in law is almost the same with different misconception and I am surviving only becos of God's grace and knowledge I gained through education/job. Else it's very difficult to sail through... There are many Indian women struggling like this and pulling on... Mother is always taken for granted and her value is realised only when she is no more, it's a hard truth to digest....
Yeah, Harsh reality sis..
 
Very emotional...but ovvaru varthaiyum summa nachinu irundhuchu ma...ellathukum angai venum aana angaiku Anga ethuvumilla semma ...indha last part aen hus kita koduthu padikka solanum aana atha padikira porumai irukathu vetiya ne kadhai padichi kirukakurathumilama ennaiyum padika solranu tan soliruvaaru ....namma sonnnalum purinjika maatru ...vidhi Vita Vali poga vendiyathu tan...semma saran sis
 
This is the master piece of your stories writer akka,
காற்றோடு களவு போனது
அங்கையின் நாட்கள்
மீட்க முயற்சித்த போது
அங்கேயே காற்றோடு அங்கமாய்
சிறுக சிறுக உணர்வுகளை கொன்றவர்கள் அதன் பாரமின்றி
வாழ்ந்து முடித்துவிட்டனர்
ஆனால்
சிரிப்பை மீட்க நினைத்தர்வகள்
மனதில் என்றும் நீங்கா பாரமாய்
காற்றாய் ஒரு களவு
பெண்ணின் உணவுர்களை உரிமைகளை கொன்று புதைத்து
அதில் வாழும் மானுடம் ஏராளம்
அது மடமை என உணராத வரை
பல அங்கைகள் காற்றோடு களவு போய்க்கொண்டு தான் இருப்பார்கள்,

காதலின் களவு என்று எண்ணினேன்
இது கனமான கணங்களின் களவு
தோள் கொடுக்க தவறினால் பரவாயில்லை
துவலசெய்யமல் இருப்போம்
நாமே நமக்கு துணை
நம்மை களவு போகாமல்
பாதுகாத்து கொள்வோம்
இல்லையேல் நம் உணர்வுகள்
உயிர் இழந்துவிடும்...
 
சிறுக சிறுக உணர்வுகளை கொன்றவர்கள் அதன் பாரமின்றி
வாழ்ந்து முடித்துவிட்டனர்
ஆனால்
சிரிப்பை மீட்க நினைத்தர்வகள்
மனதில் என்றும் நீங்கா பாரமாய்
செம்ம வரிகள் sis...கண்டிப்பா ப்ரியன், அமலா, அவந்தி னு எல்லாருக்குமே பாரம் தான்
 
அங்கை அம்மா மன்னிக்கவும் தவறாக நினைத்ததற்கு அவரின் இறப்பு அவருக்கு நிம்மதி ஆனால் ப்ரியனுக்கு 😔😔
 
அருமை சரண்.
ஸோ sad epis.
But well said and well narration.
ஒவ்வொரு வார்த்தைகளும் சவுக்கடி.
இங்க பெரும்பாலான பெண்களின் நிலையும் இது தானே??
அஸ்மி part வந்தும் happy ஆக முடியவில்லை.
படிக்க படிக்க சக மனுஷியாக கண்ணீர் தான் வருகிறது.
 
Top