Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமா வின் காற்றாய் ஓர் களவு - 3

Advertisement

ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவுக்கு விருப்பங்களும், கருத்துகளும், விமர்சனங்களும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் 🤗🤗🤗🤗🤗



காற்றாய் ஓர் களவு - 3 (1)


காற்றாய் ஓர் களவு - 3 (2)

காற்றாய் ஓர் களவு - 3 (3)

🥰 🥰 🥰 🥰


WhatsApp Image 2023-12-20 at 2.58.55 PM.jpeg




பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:

இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰


சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
Ultimate writing. .. சில இடத்துல நிறைமாசம் சில இடத்துல ஏழு மாசம்... Why செல்லம் why? பெரியப்பா chanceless character...
நீ என்னை செல்ல torture பண்ணற ... Chennai புயல் வந்ததில் இருந்தே me not well
Read like cyclone warning- Cold is intensifying and moved to forehead causing headache and slight body pain which may move in upward direction to head and intensify wheezing/sinus and is not expected to leave me for 30 days. Struggling hard with cold,cough,wheeze,sinus,headache,stomuch upset .... அவ்ளோ தான்....
இதுல, என்னை வயிறு வலிக்க வரிக்கு வரி சிரிக்க வெச்சு, இருமல் ஜாஸ்தி ஆனது தான் மிச்சம் .. cramps வேற...ரொம்ப நல்ல பொண்ணு மா நீ... Keep rocking.... போன தரம் சித்தம் கலக்கும் முத்தம் .. இந்த தரம் இட்டு வெச்ச பொட்டு... வேற லெவல் வேற லெவல்
 
முதல்ல இத்தனை மாதம் விட்டுவச்சதே தப்பு பிரியன்.
இந்த அங்கை சும்மா இருந்தா நல்லாருக்கும்
ராகவ் நளன் நல்ல சப்போர்ட் தேவையான இடத்தில் சூப்பர்
 
குடும்பமாடா இது... 🥶🥶🥶 அவன் பொண்டாட்டியை கூட்டிட்டு போறதுக்கு எவ்வளவு மல்லு கட்ட வேண்டி இருக்கு....🥵🥵🥵🥵

அங்கை... 😤😤😤
அவளே போறேனு சொன்னா கூட விட மாட்டாங்க போல.... பையன் வாழ்க்கையை பத்தின நினைப்பே இல்லை... பொண்ணை விட்டும் வரமாட்டாங்க மருமகளையும் விட மாட்டாங்க நல்லா இருக்கே இவங்க நியாயம்..... 😡😡😡😡

நளன் சூப்பர்... அவனுக்காவது புரியுதே.... 😔
நளன் அமலா காம்போ... 🤣🤣🤣🤣
பெரியப்பா செம காமெடி 😂😂😂😂

போலீஸ்காரர் எல்லாத்தையும் நோட் பண்ணுறாரு நீங்க தான் எதையும் நோட் பண்றதில்ல போலீஸ்காரம்மா...🙃
 
யப்பா டேய்!! இப்பவே கண்ண கட்டுது டா....பாவம் டா, போலீசு...அவன் wifeஅ அவன் கூட கூட்டிட்டுப்போக மூச்ச கொடுத்து பேசறதும் இல்லாம, சிடுமூஞ்சி னு கெட்ட பேரு வேற கொடுக்கிறீங்க..

போங்கடா டேய்... இந்த அங்கை அம்மா வ என்ன சொல்றது ? மருமகன் பேசிட்டார்னு கண் கலங்கறாங்க, புரிஞ்சிகிட்டாங்களா ன்னு தெரில..

முழு epi லயும் பிரியன நினைச்சு வருத்தப்பட்டாலும் அங்கங்க comedy யும் தெளிச்சி விட்டுட்டீங்க sis.. பெரியப்பா செம்ம character... "என்ன சிவாஜி செத்துட்டாரா" னு...


பொட்டு கூட கவனிக்கறவன புரிஞ்சிக்கிற time இதுவரைக்கும் வரல...இனி அதுக்கு வாய்ப்பு இருக்கு...but madamக்கு எந்த அளவுக்கு அவங்க மூளை ஒத்துழைக்கும்னு தான் பார்க்கனும்...
 
Top