Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் இரவோடு கொஞ்சம் நிலவோடு கொஞ்சம் – 15

Advertisement

அருமையான பதிவு ???, வம்சி அவள் மனதில் உள்ள அவள் குடும்ப கஷ்ட சூழ்நிலைகள் சொல்லும் படி செய்து வணியின் மன உணர்வுகளை புரிர்த்து கொண்டது அருமை ??????????
 
மிலிட்டரிக்கு வணி வீட்டு நிலவரம் தெரிஞ்சிருச்சு...இனி தரமான சம்பவங்கள் எதிர்பார்க்கலாம்....இப்பவாவது தானும் அவ உணர்வுகளை பொருட்படுத்தலனு புரிஞ்சுகிட்டான்...இனியாவது அவள படுத்தாம இருடா டேய்
 
Top