Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் இரவோடு கொஞ்சம் நிலவோடு கொஞ்சம் – 15

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

இன்னைக்கு லேட் என்னால தான் என்னால தான். கோவிச்சுக்காதீங்கோ அன்பூஸ் ????? ஒரு வேலையாகி போச்சு.

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :) :) :)

இரவோடு கொஞ்சம் நிலவோடு கொஞ்சம் – 15 (1)

இரவோடு கொஞ்சம் நிலவோடு கொஞ்சம் – 15 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :) :) :)

இணைந்திருங்கள் என்னுடன் ? ? ?
 
???

மிலிட்டரிகிட்ட எல்லாம் சொல்லியாச்சு.... அப்ப ராமனுக்கும், சிவரஞ்சினிக்கும் வம்சிகிட்ட இருந்து நல்ல தரமான சம்பவம் வெயிட்டிங்ல இருக்கு போல.... வாங்கட்டும்.. வாங்கட்டும்... நல்லா வாங்கிக் கட்டினாதான் புத்தியில உரைக்கும்...???
 
Last edited:
ஹாய் அன்பூக்களே,

இன்னைக்கு லேட் என்னால தான் என்னால தான். கோவிச்சுக்காதீங்கோ அன்பூஸ் ????? ஒரு வேலையாகி போச்சு.

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :) :) :)

இரவோடு கொஞ்சம் நிலவோடு கொஞ்சம் – 15 (1)

இரவோடு கொஞ்சம் நிலவோடு கொஞ்சம் – 15 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :) :) :)

இணைந்திருங்கள் என்னுடன் ? ? ?
Nirmala vandhachu ???
 
அம்மாடி தல்லி.... நீ தெலுங்கு கத்துக்கறதுக்கு புக் வாங்கி என்ன பிரயோஜனம்... உன் பாவகாரு அதுக்குள்ள எல்லாத்தையும் முடுச்சிடுவாரு... அப்புறம் கத்துக்கிட்டா என்ன கத்துக்காம இருந்தா என்ன...

ராமன் இனி மூத்த மாப்பிள்ளை மட்டுமில்ல இந்த மாப்பிள்ளையும் வச்சு செய்ய போறார்... நிலாவை இப்படி படுத்தி வைக்கறதுக்கு.....
 
Last edited:
யோவ் மிலிட்ரி,
ராமா உன் மாமா அது மண்டையிலயே நாலு போடு ரா பாவா...
செல்லமா செல்லி இப்போ அழகா அந்தால ராணி?? எனக்கு வெக்கம் கமிங்.. ஆனாலும் பாவா நீ பயங்கரமா லவ்ஸூர ரா. இப்படியே மெய்ன்டெய்ன் பண்ணி நிலாவ தூக்கிடு... இல்லே வெய்ட் பண்றேன் பிளா பிளான்னு சொன்னேன்னு வை அப்றம் கடைசி வரை பேச்சுலர் தான். கர்ணல் ஆனாலும் விஷமும் அது அப்பாவும் கருணை காட்டாது.
 
Last edited:
Top