Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் இரவோடு கொஞ்சம் நிலவோடு கொஞ்சம் – 16

Advertisement

சூப்பர் பதிவு. அந்த புள்ளை இரத்தத்தை இப்படி உறிஞ்சி எடுக்குதுங்க. வம்சிமூலம் நிலாவுக்கு விடிவு வரட்டும்
 
  1. நிலா அவன் தாத்தா ஆன பிறகா கல்யாணம் பண்ண போறே ?உன் அப்பா காணாமல் போனால் வீட்டிற்குள் விடவே குடாது உன் அம்மா சரி இல்லை .விஷயம் தெரிஞ்சிருச்சா சூப்பர் இனி வம்சி சிறப்பா செய்துப்பான் .​
 
Super. Inniku naan un katchi daan vamsi. Adhu enna mootha ponna onnum sollama, evlo paduthinaalim senju ketadha koduthu vazhi solra chinnavangala adaki vechu kaanamapoi padutharadhu. Epdi vishayam therinjudho. Enna panni/solli marriage pannikitalum seri vamsi adhiradi daan correct.
 
Shravani un appa va sikirama sanyasam vamga sollu ma eduku dandathuku irukar, nalla kudumbam pa, eppadi terimjidu nallathu dan kalyanam varai poitana super sikirama kutitu poda avalai, nice update dear thanks.
 
Top