Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் இரவோடு கொஞ்சம் நிலவோடு கொஞ்சம் – 17

Advertisement

டேய் நீ பண்ண வேலைக்கு வெட்கம் வேர படனுமா.நிலா இந்த பையன விடாத.
 
வம்சி கல்யாணத்தை இப்படி நடத்தி இருக்காவிடில் அவனின் நிலா அவனிடம் சேர்வது கஷ்டமே.
 
???

கேடி மிலிட்டரி, food poison ஆனதை poison ரேஞ்சுக்கு கொண்டு வந்து கல்யாணமும் முடிச்சிட்டயே.... இப்படியே வேற ஏதாவதும் பண்ணி சம்பவத்தையும் முடிச்சிருவ போல....???
 
அப்பாடா..... ஒரு வழியாக கல்யாணம் ஆகி ரெண்டு பேரும் சேர்ந்து விட்டார்கள்
 
கதை கதையா விட்டு மிலிட்டரி எப்டியோ நிலாவை புடுச்சுட்டார்
 
Top