Paavam poonga vanam .. avarai mattum deal a vituteengale yamuna ethuku kovil poramnu sollala ...
Yamuna so sweet .. thamarai family kaga ivalo parkaranga
thamarai ya pidichu irukunu oru vazhiya sollitaan kathir
One month il marriage a
Nice epi sis
யமுனா மாதிரி யோசிக்கும் மாமியார் அமைவது என்ன ஒரு கொடுப்பனை. கதிர், தாமரை ரொம்ப அதிர்ஷ்டசாலிகள்.
கதிர் வாயிலிருந்து வார்த்தை வர என்ன பாடுபட வேண்டி இருக்கு.