Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் உன்னில் உருவான ஆசைகள் - 9

Advertisement

சரண்யா மேம்
ஏற்கெனவே வெயில் ஆரம்பம் ஆயிடுச்சு. இதுல நீங்க வேற நுங்கு, பதனீர், எலுமிச்சை பிழிந்து மோர் என்று எங்கள வெறுப்பு ஏத்துறீங்க!
பேசாம எங்களையும் பேசி முடிக்க கூப்பிட்டு இருக்க லாம்.
தாமரை கல்யாணம் சீக்கிரம் வெச்சதுக்கு என்ன செய்ய ப்போறா?
 
என்ன ஒரு அருமையான பதிவு
யம்மா யமுனாம்மா
எங்களுக்கு சம்மந்தியா
வர்றவங்க இப்படி இருக்கனும்னு
நினைக்க வைக்கிறீங்கம்மா

தாமரைக்கு தகவல் பறக்குது
ஏன் சீர்வரிசை இல்லாம
வரப்போறா
 
Top