Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் உருகினேனோ உறைகிறேனோ - 10

Advertisement

பாட்டியின் ஆசை
அவசரமா கல்யாணம்
பார்வதி வெறும் சாட்சி தான்
இதுக்காக வாங்கற திட்டு
இன்னும் நிக்கல
அருமை வந்து என்ன செஞ்சாரோ
 
மிகவும் அருமையான பதிவு,
சரண்யா ஹேமா டியர்

ஓ பவித்ராவுடன் மைக்ரோபையாலஜிஸ்ட் வாத்தியின் கல்யாணம் இப்படித்தான் நடந்ததா?
ஆனால் எருமைநாயகம் கொந்தளிக்கும் அளவுக்கு இதில் தப்பு ஒன்றுமில்லையே
மாமன் மகளை அத்தை பையன் கல்யாணம் பண்ணியிருக்கிறான்
அதுவும் பாட்டியின் கடைசி ஆசைக்காகத்தானே
பெற்ற தாயின் கடைசி ஆசையை மதிக்காத மூத்த பீத்த எருமை பிள்ளை என்ன பிள்ளை தென்னம்பிள்ளை?
Unga vimarsanam super
 
Top