Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் உருகினேனோ உறைகிறேனோ - 8

Advertisement

ஹாய் அன்பூக்களே,

அப்டேக்குள்ள போறதுக்கு முன்னாடி ஒரு விஷயம் நான் தெளிவுபடுத்திக்கறேன் அன்பூஸ்.

நான் வேணும்னு நேரம் தாழ்த்தி அப்டேட் போடலை. உங்களை காக்க வைக்கனுன்றதுக்காகவும் இல்லை. ப்ளீஸ் இதை புரிஞ்சுக்கோங்க.

என் பையனுக்கு எக்ஸாம் ஸ்டார்ட் ஆகிடுச்சு. பைனல் எக்ஸாமுக்கு முன்னாடி ஒவ்வொரு டெஸ்ட்ன்னு போட்டு படுத்தறாங்க. கூடவே இருந்து பார்க்கவேண்டி இருக்குது. சம்டைம்ஸ் அப்டேட் டைப் பண்ணவே லேட் ஆகிடுது.

அதனால உண்டாக்கற தாமதம் தான் ஏழு மணி எட்டு மணின்னு அப்டேட் போடறது.
கிடைக்கிற கொஞ்சம் நேரத்துல டைப்பண்ணி வந்திடறேன்.

எல்லாரும் உரிமையா கேட்கறீங்க. எனக்கும் சந்தோஷம் தான். அப்படியே என்னையும் கொஞ்சம் நீங்க எல்லாரும் புரிஞ்சிக்கிட்டா சந்தோஷமா இருக்கும் :)

டெய்லி பதிவு உங்களுக்கு எப்படி பழக்கமாகிடுச்சோ எனக்குமே அப்படி தான். உங்க கமெண்ட்ஸ் மூலமா உங்களோட நான் அப்படி ஒரு கனெக்டிங்ல இருக்கேன். :)

முக்கிய குறிப்பு :- இன்னைக்கு ரெண்டு பதிவா போடறதா இருந்தேன். டைம் இல்லை. அதனால நாளைக்கு அந்த அப்டேட்டை போடறேன். சரியா :) :)

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

உருகினேனோ உறைகிறேனோ - 8 (1)

உருகினேனோ உறைகிறேனோ - 8 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)

[/QUO

Excuse can be given to anything except motherhood. Duty first. Passion next.?
 
ரொம்ப ரொம்ப நல்ல
அக்கா புருஷன் ஜெகன்
அவ அப்பா பெரியப்பா எல்லாம்
வேஸ்ட்
ஜோதி இப்ப சரியா துணிச்சலோட
தங்கச்சிய அவ அம்மா கிட்ட இருந்து
காப்பாத்திட்டான்
வசந்தி வாய பெரிய கொண்டை
ஊசி வச்சு தைக்கனும்
 
Top